கர்நாடகாவில் மாஸ் கட்டிய வட சென்னை படத்தில் வசூல் – முழு விவரம்!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான “வட சென்னை” படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் நடித்த தனுஷ் மற்றும் அணைத்து நடிகர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ரிலீஸ் ஆனா அணைத்து இடங்களிலும் நல்ல வசூலை குவித்து வருகிறது.முக்கியமாக தமிழ்நாடு முழுவதும் சரியான வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் கர்நாடகாவிலும் மாஸ் காட்டி வருகிறது.

அதாவது அங்கு 7 நாட்களில் ரூ. 2.57 கோடி வரை வசூலித்துள்ளது. இது தனுஷ் திரைப்பயணத்தில் அதிகம் ஏந்துகிறார்கள். மேலும் இப்படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் வரவுள்ள நிலையில் அதற்கு எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது.