வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ரசிகர்கள் விமர்சனம் இதோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே மோசமான விமர்சனத்தைப் பெற்ற சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் வந்த செக்க சிவந்த வானம் படத்தின் மூலம் தெளிவு பெற்றார்.

பல சர்ச்சைகள் ஓய்ந்து இன்று இவரது “வந்தா ராஜாவாதான் வருவேன்” படம் வெளியாகியுள்ளது. சுந்தர் சி. இயக்கியுள்ள இப்படத்தின் மெகா ஆகாஷ், கேத்தரின் திரேசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

ட்விட்டரில் இப்படத்தின் விமர்சனம் என்னவென்று பாப்போம்,

Please follow and like us:
Loading...

Related posts

Leave a Comment