“வந்தா ராஜாவா தான் வருவேன்” வசூல் இவ்வளவு தான் வந்துச்சா? சிம்புவிற்கு அடுத்த தோல்வி!

சிம்பு நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த “வந்தா ராஜாவா தான் வருவேன்” படம் ரசிகர்கள் மத்தியில் கவலையான விமர்சனங்களை பெற்றது.

தெலுங்கின் சூப்பர் ஹிட்டாக படத்தின் ரீமேக் படமான “வந்தா ராஜாவா தான் வருவேன்” இங்கே பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் எதிர்ப்பார்த்தப்படி இல்லை, பலரும் இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களே தந்தனர்.

இந்நிலையில் இப்படம் தற்போது வரை தமிழகத்தில் ரூ 10.05 கோடி தான் வசூல் செய்துள்ளதாம். இது சிம்பு பயணத்தில் மோசமான வசூலைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் இப்படம் AAA-க்கு பிறகு சிம்புவின் திரைப்பயணத்தில் மிகப்பெரும் தோல்விப்படமாக அமைந்துள்ளது.

Please follow and like us:
Loading...

Related posts

Leave a Comment