சும்மாவே இருந்து இந்திய அளவில் பிரபலமான விஜய்- இது வேறலெவல் !

இந்த ஆண்டு ரிலீஸான விஜய்யின் சர்கார் படம் பல விமர்சனங்ளை பிரச்சனைகளை சந்தித்தது. முருகதாஸ் இயக்கிய இப்படத்திற்கு முதலில் கதை திருட்டு பிரச்சனையை சந்தித்தார்கள்.

அதை தொடர்ந்து படம் ரிலீஸான பிறகு அரசியல் கட்சியினர் வம்பிற்கு இழுக்க ஒரே பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது கூட விஜய் எந்த கருதும் கூறவில்லை குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவரது ரசிகர்கள் விஜய்யின் டுவிட்டர் பக்கத்தை டாக் செய்து டுவிட் செய்வார்கள். இப்போது என்ன விஷயம் என்றால் 2018ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட டுவிட்டர் அக்கவுண்டுகளில் விஜய்யின் பக்கமும் இடம்பெற்றுள்ளது. தமிழ் நடிகர்கள் என்று பார்த்தால் இவர் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.

இதில் இடம் பிடித்த மற்ற பிரபலங்கள் யார் யார் என்ற விவரம் இதோ,

Loading...