அஜித்திற்கு அடுத்த இடத்திற்கு வந்த விஜய் சேதுபதி – எங்கே தெரியுமா?

விஜய் சேதுபதி படங்கள் என்றால் நம்பி போகலாம் என்ற நம்பிக்கை தற்போது இருக்கிறது. இவர் நடிப்பில் இந்த வருடம் வெளியான நான்கு படங்களும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதில் “96” படம் அதிகம் பேசப்படுகிறது.கேரளாவில் குறைந்த திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய்யப்பட்ட “96” படம் பிறகு நல்ல விமர்சனத்தால் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்நிலையில் 96 கேரளாவில் மட்டும் இதுவரை ரூ 6.9 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், இப்படத்தை ரூ 50 லட்சத்திற்கு தான் வாங்கியுள்ளனர்.

இதன் மூலம் விநியோகஸ்தர்களுக்கு ரூ 2 கோடி வரை லாபம் கிடைத்துள்ளது, மேலும், கேரளாவில் அஜித்தின் அதிகப்பட்ச வசூல் ஆரம்பம் ரூ 6.7 கோடி. அதை 96 படம் முறியடித்துள்ளது.

Loading...