விஜய் சேதுபதி முதல் முறையாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகிவிட்டார். இவருக்கென்று தனி மார்க்கெட், தனி ரசிகர்கள் வட்டாரம் என உருவாகிவிட்டது

ஒரு காலத்தில் c, தனுஷ் படத்தில் பின் கலைஞராக நடித்த அவர் இப்போது அவர் தயாரிக்கும் படத்திலே நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். அவரது தனித்துவமான நடிப்பில் அனைவரையும் கவர்ந்துவிட்டார் என்பது தான் காரணம்.

எப்போதும் இயல்பாக ரசிகர்களுடன் பழகுவது ஒரு தனி விஷயம். இவர் ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்குகிறார் அதில் படிப்பு முடிந்து வேலைக்கும் போய் முதன்முதலாக தான் 3500 ரூபாய் வாங்கியதாக கூறியுள்ளார்.

Please follow and like us:
Loading...

Related posts

Leave a Comment