ஆளே மாறிய விஜய் சேதுபதி – சிரஞ்சீவி படத்தில் கெட் அப் வெளியானது !

இந்த மாதம் விஜய் சேதுபதியின் இரண்டு படங்கள் வெளியாகி செம வரவேற்பை பெற்று வருகிறது. செக்க சிவந்த வானம், 96 படங்கள் இவரின் கேரியரில் மறக்க முடியாத படமாக அமைத்துள்ளது.

இதனை தொடர்ந்து தனது அடுத்தப்படமான “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அசைத்தினார். அதே வேளையில் தெலுங்கில் அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நயன்தாரா, சுதீப் நடிக்கும் சயீரா ரெட்டி படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதில் விஜய் சேதுபதி சுதீப்புடன் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் இருவரும் மிரட்டலான கெட்டப்பில் இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் படம் உருவாகியுள்ளது

Loading...