சண்டக்கோழி 2 படத்தின் பிரம்மாண்ட வியாபாரம் – விஷால் அடுத்த லெவல்!

விஷால்,கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் லிங்குசாமி இயக்கியுள்ள படம் “சண்டகோழி 2”. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு லிங்குசாமி இயக்கியுள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழிந்துள்ளது. நாளை வெளியாக்க இப்படத்திற்கு டிக்கெட் விற்பனைகள் மும்மரமாகவுள்ளது.

இந்நிலையில் இப்படம் சாட்டிலைட் மற்றும் உலகம் முழுவதும் நடந்த வியாபாரம் அனைத்தும் சேர்த்து ரூ 65 கோடியை நெருங்கிவிட்டதாம்.

இது உண்மையாகவே விஷாலின் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டம் தான் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Loading...