சர்காரை தொடர்ந்து மெர்சல் வசூலையும் அடிச்சி தூக்கிய விஸ்வாசம் – புதிய சாதனை!

இந்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான விஸ்வாசம், பேட்ட இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது.

படம் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில் இன்னும் பல இடங்களில் விஸ்வாசம் படத்திற்கு கூட்டம் வருவதால் அதிக திரையரங்குகளில் ஓடுகிறது.

தற்போது என்ன விஷயம் என்றால் விஜய்யின் சூப்பர் ஹிட் படமான மெர்சல் படத்தின் தமிழ்நாட்டு வசூலை அஜித்தின் விஸ்வாசம் படம் முறியடித்துள்ளது. ஏற்கனவே விஜய்யின் சர்கார் பட வசூலை முறியடித்த நிலையில் தற்போது இந்த சாதனை நிகழ்துள்ளது.

படம் இம்மாதம் முழுவதும் திரையிடப்படும் என்பதால் முழு வசூல் பெரிய அளவில் இருக்கும் என கருதப்படுகிறது

Please follow and like us:
Loading...

Related posts

Leave a Comment