அதிவிரைவில் விசுவாசம் திருவிழா – புதிய அப்டேட்ஸ் இதோ!

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்துவரும் படம் “விஸ்வாசம்”. கிராமத்து பின்னணியில் முழுக்க முழுக்க கமெர்சியல் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் வெட்டிங்.

பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் மேலும் இப்படம் பொங்கலுக்கு வரவுள்ளது.அஜித்துடன் இப்படத்தின் நயன்தாரா,விவேக்,ரோபோ ஷங்கர்,யோகி பாபு நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் அதிவிரைவில் படத்தின் மோஷன் போஸ்டர் வர, அடுத்தடுத்து டீசர், ட்ரைலர் என வரிசையாக வரவுள்ளதாம், பிறகு என்ன தல ரசிகர்களே கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்கள்.

ஜனவரி 10ஆம் தேதி விஸ்வாசம் படம் வெளியாகும் என நம்மதகுந்த வட்டாரங்கள் கூறியுள்ளது. ரஜினியின் பேட்ட படம் அதற்கு அடுத்த நாள் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகுமாம்.