எந்த ஒரு இந்திய படமும் செய்யாத சாதனையை செய்த விவேகம் – தல மாஸ் !

அஜித் நடித்து கடைசியாக வெளியான படம் “விவேகம்” இந்த படம் கலவையான விமர்சனத்துடன் ஓடியது, ஆனால் பல இடங்களில் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. இதனால் பல இடங்களில் நஷ்டமானது.

ஆனால் இப்படம் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியூப்பில் ரிலீஸ் செய்யப்பட்டது. வெளியான 24 மணி நேரத்தில் 5.48 மில்லியன் Views வந்துள்ளது. இது மற்ற எந்த ஹிந்தி டப்பிங் படங்களும் செய்யாத சாதனையாகும்.

தற்போதுவரை 9 மில்லியன் Views வந்துள்ளது. 1 லட்சம் லைக்ஸ் வந்துள்ளது.

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *