கேரளாவில் பேட்ட படம் மரண ஹிட் – விநியோகஸ்தரின் தகவல்!

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் “பேட்ட”. பொங்கல் ஸ்பெஷலாக வெளியான இப்படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. வெளிநாடுகளில் பேட்ட படம் நல்ல வரவேற்பை வருகிறது. தற்போது பேட்ட படத்தை கேரளாவில் விநியோகம் செய்துள்ள பிரபல நடிகரான ப்ருத்விராஜ் படம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், கார்த்திக் சுப்புராஜின் படங்களுக்கு பெரிய ரசிகன். ரஜினியின் பாட்ஷா, அண்ணாமலை, அருணாச்சலம் போன்ற படங்களை திரையில் பார்த்துள்ளேன் அது பாக்கியம். ரஜினி அவர்கள் போன்ற பெரிய நடிகருக்கு கதை எழுதுவது சாதாரண விஷயம் கிடையாது. மலையாள நடிகரான மணிகண்டனுக்கு எனது வாழ்த்துக்கள், படம் முழுவதும் ரஜினி அவர்களுடன் உள்ளார். படம் பார்க்கும் போது ஹிட் என நினைத்தேன், ஆனால்…

Read More

கோடி ரூபாய் கொடுத்ததும் இந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்த தல அஜித் !

இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர் தல அஜித். ரஜினிக்கு பிறகு வட இந்தியாவில் அதிகம் ரசிகர்களை கொண்ட நடிகர் என்றால் அது அஜித் தான். சமீபத்தில் அஜித்தின் விஸ்வாசம் படமும் ரஜினியின் பேட்ட படமும் ஒரே நாளில் வெளியாகி இரண்டுமே ஹிட் அடித்தது. இதில் அஜித்தின் விஸ்வாசம் படம் தமிழகத்தில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்தது வருகிறது. இப்படம் முழுவதும் வேட்டி சட்டை அணிந்துதான் நடித்திருப்பார். இதனால் இவரை பிரபல வேட்டி நிறுவனம் தங்கள் ப்ராண்ட் விளம்பரத்தில் நடிக்க அணுகியுள்ளது. ஒருநாள் கால்ஷீட்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் கொடுக்க முன்வந்தும் நடிக்க மறுத்துவிட்டாராம். ஆரம்ப காலகட்டங்களில் நடித்த அஜித் தனக்கென ரசிகர் வட்டம் வந்தபிறகு எவ்வளவு பணம் தர முன்வந்தும் விளம்பரங்கள் நடிப்பதையே நிறுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For You விஸ்வாசம் தாக்கம் –…

Read More

விஸ்வாசம் விமர்சனம்

கதை: டாக்டராக இருக்கும் நயன்தாரா கொடுவிலார்பட்டி என்கிற கிராமத்திற்கு மெடிக்கல் கேம்ப் நடத்த வருகிறார். அஜித் எப்போதும் தன் கிராமத்து மக்களுக்காக வரிந்துகட்டி கொண்டு சண்டைக்கு செல்பவர். நயன்தாரா செல்லும் வழியிலேயே தூக்குதுரை (அஜித்) சிலரை போட்டு அடித்துக்கொண்டிருப்பதை பார்த்து போலீசில் புகார் கொடுக்கிறார். ஆனால் பின்னர் அவரே வழக்கை வாபஸ் வாங்க நேரிடுகிறது. இப்படி மோதலில் ஆரம்பித்து பின்னர் அது காதலில் முடிகிறது. அவர்கள் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. பின்னர் சில காரணங்களால் அஜித்தை விட்டு பிரிய முடிவெடுக்கிறார். குழந்தையுடன் மும்பை சென்ற நயன்தாராவை பார்க்க பலவருடங்கள் கழித்து செல்கிறார் அஜித். மீண்டும் தன் குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்தாரா என்பதை மிக எமோஷ்னலாக கூறியுள்ளது மீதி விஸ்வாசம். விமர்சனம்: விவேகம் படம் பார்த்து விமர்சித்தவர்களை வாயடைக்க வைக்கும் அளவுக்கு ஒரு படத்தை…

Read More

அட்லீ இயக்கும் தளபதி 63வது படம் குறித்து வெளியான செம அப்டேட்!

சர்கார் படத்திற்கு பிறகு தளபதி விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்கள். விளையாட்டை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாகவுளள்து. இதில் விஜய் பெண்கள் அணி பயிற்சியாளராக நடிக்கிறார். இப்போது புதிய அப்டேட் என்னவென்றால் வரும் 21ம் தேதி படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அதுவும் சென்னையில் உள்ள பின்னி மில்லில் ஒரு செட்டில் தொடங்குகிறதாம். அந்த செட் வட சென்னை போல் உருவாக்கியுள்ளார்களாம். 20ம் தேதி செட்டிற்காக ஒரு ஸ்பெஷல் பூஜையும் நடக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. Suggestions For You தளபதி 63 ஆடியோ உரிமை மட்டும் இத்தனை கோடியா? &#8211… பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரி… தளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்… தளபதி 63 படப்பிடிப்பில் பயங்கர…

Read More

அஜித் பட வாய்ப்பை இழந்த திவ்யா தர்ஷினி

பிரபல தொலைக்காட்சியில் கடந்த இருபது வருடங்களாக தொகுப்பாளியாக வெற்றிகரமாக வளம் வந்தவர் திவ்யா தர்ஷினி. காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல பேட்டிகள் டிடி கொடுத்து வருகிறார். அதில் ஒன்றில் அஜித் பற்றி ஏதாவது தகவல் கூறுங்கள் என்று கூறியுள்ளனர். உடனே டிடி அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நான் இழந்துவிட்டேன். பட வாய்ப்பு வந்த நேரத்தில் தான் என் காலில் ஆபரேஷன் நடந்தது, அப்படத்தை மிஸ் செய்துவிட்டேன் என்ற வருத்தம் அதிகம் உள்ளது. ஆனால் அது என்ன படம் என்று கூறமுடியாது என்றார். Suggestions For You அஜித் வார்த்தையை மதிக்காத அவரது ரசிகர்கள் – … தியேட்டரை அதிரவைத்த அஜித் ரசிகர்கள் – ட்ரைலர… அஜித்தின்…

Read More