சூர்யாவின் காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி இது தானா? – அப்போ செம ட்ரீட் தான்!

“மாற்றான்” படத்திற்கு பிறகு சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் த்ரில்லர் படம் “காப்பான்”. மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்து வருகிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். படத்தின் கதைக்களமும் இந்தியாவிற்கு வரும் ஆபத்தை காப்பாற்றும் விதமாக அமைந்துள்ளதால் அந்த தேதி சரியாக இருக்கும் என படக்குழு எண்ணுகிறது. Suggestions For You காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி இது தானா?… தமிழ் புத்தாண்டில் காப்பான் ஸ்பெஷல் – இயக்கு… மீடியாவிடம் சிக்கிய சூர்யா, மோகன்லால் – காப்… காப்பான் படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!… தல…

Read More

ஓவியாவின் 90 ML அடல்ட் படத்தின் கதை இது தான் – வெளியான தகவல்!

‘களவாணி’ படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தைத் தொடங்கியவர் ஓவியா. அதையடுத்து பல படங்களில் நடித்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவருக்கு ரசிகர்கள் உருவாக ஆரம்பித்தனர். இந்நிலையில், சிம்பு இசையமைப்பில், அனிதா உதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள 90ML படத்தில் ஓவியா நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. அடல்ட் படமான இதில் அபாச வசனங்கள் பேசும் ஓவியா மற்றும் துணை நடிகர்கள், ஆபாச காட்சிகளிலும் நடித்திருக்கிறார். இதுபோன்ற படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது இப்படம் குறித்து இயக்குனர் கூறும்போது. “பெண்கள் ஒரு கட்டமைப்புக்குள் வாழாமல் அதை உடைத்து சொந்தமாக முடிவு எடுப்பதை படம் பேசும் அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் ஓவியாவும் அவரது தோழிகளும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதே கதை” என்று தெரிவித்துள்ளார். Suggestions For You 90 ML படம்…

Read More

விஜய் சேதுபதி படத்தின் இணைந்த சமந்தா – இப்படியொரு கதாபாத்திரமா?

“ஆரண்ய காண்டம்” பட இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் விஜயசேதுபதியுடன் சமந்தா இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமந்தா தனக்குத்தானே டப்பிங்கும் பேசியிருக்கிறார். கோடையில் இப்படம் வெளியாகும் என் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் சமந்தா இணைந்துள்ளதார். டில்லி பிரசாத் இயக்கத்தில் விஜயசேதுபதி நடிக்கும் துக்ளக் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசியல் திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில் சமந்தா ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறாராம். இது குறித்த தகவல் விரைவில் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. Suggestions For You பெரிய எதிர்பார்ப்பில் இருந்த “சூப்பர் டீலக்ஸ… குறும்படம் முதல் வெப் சீரிஸ் வரை – கலக்கும் … பிரபல கட்சிக்கு ஆதரவு தெரிவித்த நடிகை சமந்தா &#821… அஜித்தை முந்திய…

Read More

NGK படத்திற்காக தம்பி கார்த்தியுடன் இணைந்த சூர்யா!

“கடைக்குட்டி சிங்கம்” வெற்றிக்கு பிறகு கார்த்தி நடித்துள்ள படம் தேவ். ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படம் பிப்ரவரி 14-ந்தேதியான காதலர் தினத்தன்று தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகிறது. தணிக்கைக்கு சென்று தேவ் படத்திற்கு தணிக்கைக்குழு யு சான்று வழங்கி உள்ளது. இப்படத்துடன் சூர்யா நடித்துள்ள NGK டீசர் தியேட்டரில் ஒளிபரப்பாகவுள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள NGK படத்திற்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகியுள்ள நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்குவரவுள்ளது. Suggestions For You மிக பெரிய எதிர்பார்ப்பில் இருந்த என்.ஜி.கே படத்தி… சூர்யாவிற்கு பிறகு செல்வராகவன் இயக்கும் ஹீரோ இவர் … சூர்யாவுடன் மோத விரும்பாத விஜய் ! – அதிரடி ம… சூர்யாவின் NGK படத்தின் ரிலீஸ் தேதி – சந்தோஷ… சூர்யாவின்…

Read More

உடல் எடையை குறைத்து செம ஹாட்டாக மாறிய கீர்த்தி சுரேஷ் -புதிய புகைப்படத்தை பாருங்க!

தமிழ், தெலுங்கு மொழிகளில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகை அந்தஸதை பெற்றவர்கீர்த்தி சுரேஷ். இவரை கிண்டல் செய்து பல மீம்ஸ்கள் வந்தாலும் இவரின் மகாநதி படத்திற்கு பிறகு நல்ல பெயர் கிடைத்தது. இவரது நடிப்பில் கடைசியாக விஜய்யுடன் நடித்த சர்கார் படம் வெளிவந்திருந்தது. தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் முன்பை விட கீர்த்தி சுரேஷ் மெலிந்து போனது போல் காணப்படுவதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.. Suggestions For You கீர்த்தி சுரேஷின் போட்டோஷூட் வீடியோ – இப்படி… கீர்த்தி சுரேஷுக்கு என்ன ஆச்சி ? ஆளே மாறி போய்ட்டா… மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய… பாலிவுட் முன்னணி நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ… ரஜினிகாந்த் – முருகதாஸ்…

Read More

அதற்குள் தல 59 படம் இவ்வளவு முடிந்துவிட்டதா? – அப்போ இந்த ரிலீஸ் தேதி உறுதி தான்!

அஜித் தற்போது பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்துவருகிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் முழுக்க முழுக்க நீமன்றத்தில் தான் நடக்கும். சதுரங்கவேட்டை, தீரன் இயக்குனர் வினோத் இயக்கிவரும் இப்படத்தில் டாப்ஸ் ரோலில் ஷரதா ஸ்ரீநாத் நடித்து வருகின்றார். இப்படத்தின் 35% படப்பிடிப்பு தற்போதே முடிந்துவிட்டதாம், ஹீரோயின்களை வைத்தே இந்த காட்சிகளை எடுத்துவிட்டார்களாம். அடுத்த வாரம் படப்பிடிப்பில் அஜித் கலந்துக்கொள்ளவிருக்கின்றார், மேலும் இப்படத்தில் ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளார்கள். எப்படியும் படம் மார்ச் மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.இதனால் திட்டமிட்டபடி அஜித்தின் பிறந்தநாளன்று மே 1ஆம் தேதி படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. Suggestions For You “நேர்கொண்ட பார்வை” தலைப்பு இங்கு இருந்… அஜித்தின் குழந்தைகள் இவ்வளவு வளர்ந்துவிட்டார்களா? … 200 கோடி வசூலை தாண்டிய விஸ்வாசம் – வெளியான…

Read More

28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் தளபதி கூட்டணி – அடுத்த ரஜினி படம்!

மணி ரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி நடித்த படம் தளபதி, 1991ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரஜினியின் சினிமா பயணத்தில் ஒரு மயில் கல்லாக அமைந்தது. ரஜினிகாந்தின் மாஸ் & கிளாஸ் படம் என்றால் அது தளபதிதான். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் பணியாற்றினார், இவர் தீவிர ரஜினி ரசிகரும் கூட. சில மாதங்களுக்கு முன் மணிரத்னம், நான், ரஜினி சார் மீண்டும் இணைந்தால் எப்படியிருக்கும் என்பது போல தான் டுவிட் செய்து வந்தார். தற்போது மணிரத்னம் மட்டும் தான் இல்லை, மற்றப்படி முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் உறுதியாகியுள்ளது. இது குறித்து சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் “தளபதி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி சாருடன் இணைவது உற்சாகமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். Suggestions For You தர்பார்:…

Read More

பாகுபலி 2வின் உச்சகட்ட சாதனையை நெருங்கும் விஸ்வாசம்!

அஜித்தின் விஸ்வாசம் படம் கடந்த மாதம் வெளியாகி செம ஹிட் அடித்தது. 5 வாரங்களை கடந்து இன்னும் நிறைய இடங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிடுப்பதை பார்க்கலாம். குறிப்பாக தென் தமிழகத்தில் இப்பட நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வசூலிலும் ஒரு மயில் கல்லை எட்டியுள்ளது.பாகுபலி-2 தமிழ் பதிப்பு மட்டுமே தமிழகத்தில் ரூ 135 கோடி வசூலை பெற்றது, இதை எந்த ஒரு தமிழ் படமும் முறியடிக்கவில்லை. ஆனால், விஸ்வாசம் தற்போது வரை ரூ 128 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துவிட்டது. எப்படியும் இன்னும் சில தினங்கள் இதே அளவிற்கு கூட்டம் வந்தாலே போதும், கண்டிப்பாக பாகுபலி-2 வசூலுக்கு இணையாக விஸ்வாசம் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. Suggestions For You கீர்த்தி சுரேஷின் போட்டோஷூட் வீடியோ – இப்படி… இப்படியொரு உடையில் வருவதா? – ராஜலஷ்மியை வறுத… மசாஜ்…

Read More