பேட்ட படம் லாபமா? – முதல் முறையக பேசிய உதயநிதி ஸ்டாலின்

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் கடந்த மாதம் வெளியானது, இப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை வாங்கி உதயநிதி வெளியிட்டார். இந்நிலையில் பேட்ட, விஸ்வாசம் வசூல் இடையே வசூலில் கடும் போட்டி பல நாட்களாக நடந்துக்கொண்டே தான் இருக்கின்றது. இது குறித்து ஒரு பேட்டியில் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘பேட்ட, விஸ்வாசம் இந்த சர்ச்சைக்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், பேட்ட நாங்கள் எதிர்ப்பார்த்ததை விட பல மடங்கு அதிக வசூலை தான் தந்துள்ளது, இதை ரஜினி சாரிடமே தெரிவித்தேன், அவரும் மிகவும் சந்தோஷப்பட்டார்’ என கூறியுள்ளார். Suggestions For You அஜித்தை வம்பிற்கு இழுத்த கார்த்திக் சுப்பாராஜ் &#8… பேட்ட முதலிடம், விஸ்வாசம் படத்தை மூன்றாவது இடத்திற… இந்த ஆண்டில் வசூலில் சாதனை படத்தை தமிழ் படங்கள் &#… தமிழகத்தில் 50 நாட்களில்…

Read More

விஜய் சேதுபதி பற்றி அவதூறு பரப்ப விஷமிகள் செய்த வேலை – அதிர்ச்சியில் நடிகர் வெளியிட்ட தகவல் !

சினிமாவை தான் நடிகர் விஜய் சேதுபதி சமூகம் சார்ந்த விஷயங்களை பேசுவார். சமீபத்தில் சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் தனது கருத்தை துணிச்சலாக கூற அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. சமீபத்தில் விஜய் சேதுபதி பிரபல நியூஸ் சேனலுக்கு பகவத் கீதையை பற்றி அவதூறு கூறி கருத்து தெரிவித்தது போல ஒரு புகைப்படம் சமூக தளங்களில் பரவியது. இதை பார்த்து அதிர்ச்சியாக அவர் உடனே ட்விட்டர் பக்கத்தில் இது நான் சொல்லிய கருத்து கிடையாது போலியான புகைப்படம் என்று தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘என் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை. பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது. எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையையும், ஒற்றுமையையும்…

Read More

“வந்தா ராஜாவா தான் வருவேன்” வசூல் இவ்வளவு தான் வந்துச்சா? சிம்புவிற்கு அடுத்த தோல்வி!

சிம்பு நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த “வந்தா ராஜாவா தான் வருவேன்” படம் ரசிகர்கள் மத்தியில் கவலையான விமர்சனங்களை பெற்றது. தெலுங்கின் சூப்பர் ஹிட்டாக படத்தின் ரீமேக் படமான “வந்தா ராஜாவா தான் வருவேன்” இங்கே பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் எதிர்ப்பார்த்தப்படி இல்லை, பலரும் இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களே தந்தனர். இந்நிலையில் இப்படம் தற்போது வரை தமிழகத்தில் ரூ 10.05 கோடி தான் வசூல் செய்துள்ளதாம். இது சிம்பு பயணத்தில் மோசமான வசூலைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இப்படம் AAA-க்கு பிறகு சிம்புவின் திரைப்பயணத்தில் மிகப்பெரும் தோல்விப்படமாக அமைந்துள்ளது. Suggestions For You டப்பிங் பேசும்போது கண்ணீர் விட்டு அழுத்த சிம்பு &#… 90% காலி – “வந்தா ராஜாவா தான் வருவேன்&… வந்தா ராஜாவாதான் வருவேன் முதல் நாள்…

Read More

முக்கிய நாளில் சூர்யாவுடன் மோதும் பிரபல நடிகர் – கடும் போட்டி!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் “NGK”. அரசியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியிலாகவுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்குவரவுள்ளது. அதே வேளையில் சூர்யா கே.வி.ஆனந்துடன் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். திரில்லர் படமாக உருவாகிவரும் இதில் சூர்யா போலீஸாக நடித்துவருகிறார். மலையாள சினிமாவின் பிரபல நடிகர் மோகன் லாலும் இதில் நடித்துள்ளார். இந்நிலையில் காப்பான் படம் வரும் ஆக்ஸ்ட் 15 ல் வெளியாகவுள்ளது. அதே நாளில் தான் பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படமும் வெளியாகவுள்ளதாம். சூர்யாவுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு உண்டு. அதே வேளையில் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான பிரபாஸின் படம் வருவதால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலும் பாகுபலி பிறகு வெளியாகும் பிரபாஸ் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகும்…

Read More

அனுஷ்காவுடன் இருக்கும் ஆண் யார்? வெளியான தகவல்!

தென்னிந்தியவில் டாப் நடிகையாக வளம் வருபவர் நடிகை அனுஷ்கா. இவரின் படங்களுக்கு தமிழ், தெலுங்கில் தனி மார்க்கெட் உண்டு. பாகுபலி, பாகமதி படங்களுக்கு பின் நிறைய படங்களில் கமிட் ஆகவில்லை என்றாலும் இவர் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என்று சில தகவல்கள் வந்துள்ளது. இந்நிலையில் சில வருடங்களாக உடல் எடையை குறைக்கமுடியாமல் அவதிப்பட்ட அவர் யோகாவில் தீவிரமாக ஈடுபட்டு, தற்போது உடல் எடை மெலிந்து மீண்டும் இளமைக்கு திரும்பிய புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. அவருடன் ஒரு ஆண் ஒருவர் இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் இவர் தான் அவரின் காதலரா? நிச்சயம் செய்யப்பட்டவரா? என பல கேள்விகளை முன் வைத்தார்கள். ஆனால் உண்மை என்னவெனில் அவர் நியூட்டிரிசனிஸ்ட், பெயர் Luke Coutinho. தற்போது…

Read More

வெற்றிகரமாக ஒரு மாதத்தை கடந்த விஸ்வாசம் – வெளியநாட்டில் மொத்த வசூல் இது தான்!

அஜித் நடித்த விஸ்வாசம் படம் ஜனவரி மாதம் 10ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது. அப்பா மகள் பாசத்தை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மிக பெரிய வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டில் நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்பங்களை திரையரங்கிற்கு வரவழைத் படம் விஸ்வாசம் என்று பல திரையரங்க உரிமையாளர்கள் கூறினார்கள். நிறையாக புதிய படங்கள் வந்தாலும் விஸ்வாசம் இன்னும் நிறைய இடங்களில் இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, தமிழ்நாட்டை தாண்டி வெளிநாடுகளில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ மலேசியா- ரூ. 11 கோடி UAE, GCC- ரூ. 8.5 கோடி ஐரோப்பா- ரூ. 7 கோடி USA, கனடா- ரூ. 5 கோடி SG- ரூ. 4 கோடி இலங்கை- ரூ. 4 கோடி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து- ரூ. 1 கோடி RoW- ரூ. 2 கோடி…

Read More