டூர் சென்ற இடத்தில் கவர்ச்சியா உலா வரும் காஜல் – வெளியன புகைப்படம்!

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். அடுத்ததாக இவர் நடிப்பில் குயின் படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மூலம் முதல் முறையாக காஜல் சோலோ ஹீரோயினாக நடித்துள்ளார். எப்படியாவது இதில் ஹிட் கொடுக்க வேண்டும் என்று நம்பிக்கையோடுஇருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றுள்ள காஜல், கவர்ச்சியான உடையில் அவர் ஓய்வு எடுத்த புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது, இதோ நீங்களே அதை பாருங்கள்… Suggestions For You காஜல் அகர்வாலுக்கு முதல் கொடுத்த ஜாக்கி – வை… அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான… திருமணத்திற்கு பிறகு இப்படியா ? பாவனா வெளியிட்ட பு… அஜித்தை தொடர்ந்து சூர்யா வெளியிட்ட அறிவிப்பு &#821… இதுவரை இல்லாத கவர்ச்சியின் போட்டோஷூட் நடத்திய ராக… நேர்கொண்ட பார்வை அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியானது……

Read More

ரஜினிகாந்திற்கு ஜோடியாக இவர் தான் – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு !

சர்கார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இப்படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார், அதை தொடர்ந்து இசையமைப்பார் அனிருத் ஒப்பந்தமானார். இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் நாயகிகளாக நடிக்கவுள்ளதாக தகவல்கள்வந்தது. ஆனால் இதை படக்குழு மறுத்துள்ளது. இதில் ஒரு விஷம் மட்டும் உண்மையாம். அதாவது இப்படத்தில் நயன்தாரா நடிப்பது உறுதியாம். Suggestions For You ரஜினிகாந்த் – முருகதாஸ் படத்தில் இரண்டு முன்… தன்னை கேவலமாக விமர்சித்த ராதாரவிக்கு நெத்தியடி பதி… நயன்தாராவை விமர்சித்ததற்கு ராதாரவியின் ரியாக்சன் இ… மீண்டும் மூன்று முகம் ரஜினிகாந்த்? அதிரடி தகவல்!… தளபதி 63 படத்தில் இணைந்த மேலும் ஒரு ஹீரோயின்!… ஜிம் பாய்ஸை வைத்து துணை இயக்குனரை துரத்தி அடித்த ந… நயன்தாராவின்…

Read More

தமிழகத்தில் 50 நாட்களில் பேட்ட, விஸ்வாசம் குவித்த வசூல் விவரம் – யார் முதலிடம்?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் பொங்கல் ஸ்பெஷலாக ஒரே நாளில் வெளியானது. தமிழகத்தில் பேட்ட படத்தை விட விஸ்வாசம்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. பேட்ட படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியிடப்பட்டது. ஆனால் அங்கே எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இரண்டு படங்களும் வெளியாகி 50 நாட்களை கடந்துவிட்டது. இதில் விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் 125 தியேட்டர்களுக்கு மேல் ஓடிக்கொண்டிருக்கிறது. பேட்ட மிகவும் குறைவு தான். 50 நாட்களில் பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 111 கோடி வசூல் செய்துள்ளது. விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் 130 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்கத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி 2 விற்கு பிறகு விஸ்வாசம் தான் உள்ளது. Suggestions For You பேட்டயா?…

Read More

50வது நாளில் விஸ்வாசம் இப்படியொரு சாதனையா? தல மாஸ் !

விஸ்வாசம் படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அஜித்தின் சினிமா பயணத்தில் இப்படம் ஒரு மயில் கல்லாக அமைத்துள்ளது. இன்றும் கூட தமிழகத்தில் 125 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. குடும்பம் குடும்பமாக இப்படத்தை பார்க்க வருகிறார்கள் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கூறிவருகிறார்கள் நேற்று பல திரையரங்குகளில் விஸ்வாசம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது, இதன் மூலம் 50வது நாள் அதிக தியேட்டர் ஹவுஸ்புல் என்ற சாதனையை விஸ்வாசம் படைத்துள்ளது. இதன் மூலம் நேற்று மட்டும் ரூ 1 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இது ஒரு புதிய சாதனை என்றும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. Suggestions For You உலகளவில் அஜித்தின் வசூல் சாதனை – பாஸ் ஆபிஸ் … 10வது வாரத்தில் கூட விஸ்வாசம் செய்த சாதனை – … விஸ்வாசம் படத்தின்…

Read More

90 ML திரை விமர்சனம்

ஓவியா நடிப்பில் அனிதா உதீப் இயக்கியுள்ள படம் 90 ML . “A” சான்றிதழ் பெற்ற இப்படம் சர்ச்சையுடன் இன்று வெளியாகியுள்ளது. சிம்பு இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதை: ஓவியா லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் தனது காதலருடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு வருகிறார். சீக்ரெட் பிடிப்பது தண்ணி அடிப்பது என சுற்றிவரும் ஓவியாவை பார்த்து பக்கத்தில் இருக்கும் அபார்ட்மெண்ட் பெண்களுக்கு அதிர்ச்சி ஆகிறார்கள். அந்த பெண்கள் குடும்பம், கணவர் என வாழ்க்கையை ஓடிக்கொண்டிருக்கின்றனர். நான்கு பெண்கள் ஓவியாவுடன் நெருக்கமாக பழகுகின்றனர். அந்த பெண்களுள் ஒருவருக்கு பிறந்தநாள் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்கிறார் ஓவியா. அப்போது குடிக்கும் அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் பற்றி பேசுகின்றனர். ஓவியாவின் தோழிகளுக்கு இருக்கும் குடும்ப தைரியமாக ஓவியா தீர்த்து வைக்கிறார் என்பது தான் மீதிகதை. விமர்சனம்: குடிப்பழக்கம் உடல்நலத்திற்கு தீங்கு…

Read More

50 நாட்களில் பேட்ட படம் உலகம் முழுவதும் குவித்த வசூல் – மரண மாஸ் விவரம்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியானது. இப்படத்தில் ரஜினியுடன் மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்தது. இருந்தாலும் இது முழுக்க முழுக்க ரஜினியின் படமாக அமைந்ததால் அவரது ரசிகர்கள் மிகவும்பிடித்துவிட்டது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் 50 நாட்களை கடந்து தமிழகத்தில் மட்டும் 111 கோடி வசூல் செய்துள்ளது.மேலும் 60 கோடி வரை ஷேர் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் இப்படம் 225 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. Suggestions For You தமிழக பாஸ் ஆபிஸில் யாரும் செய்ய முடியாத சாதனையை பட… ரஜினியின் பேட்டயில் விஸ்வாசம் செய்ய கோலா மாஸ் சாதன… நேற்று வரை சென்னையில் பேட்ட, விஸ்வாசம் குவித்த வசூ… கேரளாவில் பேட்ட படம் மரண ஹிட் – விநியோகஸ்தரி… இதுவரை…

Read More

விஸ்வாசம் பார்க்க வந்த பெண்களுக்கு அஜித் ரசிகர்கள் கொடுத்த பரிசு – இன்ப அதிர்ச்சி!

விஸ்வாசம் படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அஜித்தின் சினிமா பயணத்தில் இப்படம் ஒரு மயில் கல்லாக அமைத்துள்ளது. இன்றும் கூட தமிழகத்தில் 125 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. குடும்பம் குடும்பமாக இப்படத்தை பார்க்க வருகிறார்கள் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கூறிவருகிறார்கள். இந்நிலையில் வேலூரில் ஒரு தியேட்டரில் படம் பார்க்க வந்த பெண்களுக்கு அஜித் ரசிகர்கள் புடவை பரிசாக அளித்துள்ளனர்.இதனால் பெண்கள் பலரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர் #விஸ்வாசம் 50வது நாள் சிறப்பு காட்சியில் திரைப்படம் காண வந்த பெண்களுக்கு வேலூர் மாவட்ட தலைமை அஜித் நற்பணி இயக்கம் சார்பாக புடவைகள் வழங்கப்பட்டது ❤️🙏 Via @AjithFC_VELLORE#Viswasam#Viswasam50thdayCelebration#IndustryBBViswasam50ThDay#Viswasam50 pic.twitter.com/PU3BcrFbrW — 👑👑Thala AJITH Fan 👑👑 (@Thala__Speaks) February 28, 2019 Suggestions For You உலகளவில் அஜித்தின் வசூல் சாதனை – பாஸ் ஆபிஸ் … 10வது…

Read More

விஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டுக்கள் – ஏன்?

மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி தற்போது கையில் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார். தனது தனித்துவமான நடிப்பில் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு மிக உயரிய கலைமாமணி பட்டம் வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு முன்பு இந்த விருதை கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல கலைஞர்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கலைமாமணி விருது கடந்த 6 ஆண்டுகள் கழித்து கொடுக்கப்படுகிறது. இதை பெரும் விஜய் சேதுபதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. விஜய் சேதுபதி மட்டுமின்றி சசிகுமார், பிரபுதேவா, கார்த்தி, ஸ்ரீகாந்த், சந்தானம் , யுவன்சங்கர் ராஜா, பிரியாமணி, சிங்கமுத்து, பொன்வண்னன் உள்ளிட்ட பல கலைஞர்களுக்கும் இந்த விருது வழங்கப்படவுளள்து. Suggestions For You சும்மா வாய் சவுடாலு இல்லை.. கொடுத்த வாக்கை காப்பாற… சூப்பர் ஹிட்…

Read More