இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்

நடிகர் ஹரிஷ் கல்யாண் இளம் பெண்களின் கனவு கண்ணனாக மாறி இருக்கிறார். ஆனாலும் அவர் சாக்லேட் பாய் கதாபாத்திரங்களிலேயே நடிப்பதை விரும்பாமல், ஒவ்வொரு படத்திலும் ஒரு சவாலான கதாப்பாத்தித்தில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள படம்”இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” ஷில்பா மஞ்சுநாத் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் நாளை வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று மீடியா நபர்களுக்கு இப்படம் திரையிடப்பட்டுள்ளது, இப்பொது இதன் விமர்சனத்தை பார்ப்போம்… கதை: கவுதம் என்ற கதாபாத்திரத்தில் வரும் ஹரிஷ் கல்யாண் அடிக்கடி கோபப்படும் இளைஞனாக நடித்துள்ளார். தனது தாய் அவரை விட்டு பிரிந்தபிறகு இப்படியொரு மனநிலைக்கு தள்ளப்படுகிறார். அப்போது ஒரு சண்டையில் ஹீரோயின் ஷில்பாவின் பழக்கம் கிடைக்க அவர்களுக்குள் காதல் வருகிறது, மிகவும் மென்மையாக காதலி அவளுக்கு கோபக்கார…

Read More

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் லைவ் விமர்சனம் ! படம் எப்படி இருக்கு?

நடிகர் ஹரிஷ் கல்யாண் இளம் பெண்களின் கனவு கண்ணனாக மாறி இருக்கிறார். ஆனாலும் அவர் சாக்லேட் பாய் கதாபாத்திரங்களிலேயே நடிப்பதை விரும்பாமல், ஒவ்வொரு படத்திலும் ஒரு சவாலான கதாப்பாத்தித்தில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள படம்”இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” ஷில்பா மஞ்சுநாத் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் நாளை வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று மீடியா நபர்களுக்கு இப்படம் திரையிடப்பட்டுள்ளது, இவர்கள் இப்படத்தை பார்த்து அர்ஜுன் ரெட்டி பட உணர்வை கொடுக்கிறது கூறியுள்ளார்கள். இதுவரை இப்படம் பாசிட்டிவ் விமர்சங்களை சந்தித்துவருகிறது. இதோ சில ட்வீட்கள், #IspadeRajavumIdhayaRaniyum Interval: Fairly good so far. @iamharishkalyan is terrific as the angry young man, the film has some intriguing situations that…

Read More

கொலை வெறியில் விஜய் ரசிகர்கள் – போஸ்டரால் பரபரப்பு!

இந்திய முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு. பல பெண்களை அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்களை போலீஸ் கைதுசெய்துளளது. இதில் ஆளும்கட்சிக்கு தொடர்பு இருக்குமோ என்று அதிர்ச்சி தகவல்களும் வந்துகொண்டிருக்கிறது. நாளுக்குநாள் பல்வேறு திருப்பங்களை இந்த வழக்கு சந்தித்து வருகிறது. நேர்மையான முறையில் இந்த வழக்கு நடைபெற வேண்டும் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் என்கிற குரல் நாடு முழுவதும் ஓங்கி ஒளிக்கிறது. இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ கைக்கு மாறியிருக்கிறது. இத்தகைய கொடூர செயலை செய்த அந்த நபர்களை கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று இந்திய முழுவதும் குரல் ஒலித்துக்கொண்டிருக்கியது. இந்நிலையில், மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் “இது போன்ற பாலியல் குற்றம் புரிபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இல்லை இல்லை துடிக்க துடிக்க தலை துண்டிக்கப்பட வேண்டும்” என்று தங்களது…

Read More

ராஜா ராணி செண்டிமெண்ட் – தளபதி 63யின் நயன்தாராவின் முதல் காட்சி இது தான்!

தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு அட்லீ-விஜய் மூன்றாவது முறையாக இணைத்துள்ளார். விஜய்யின் 63வது படமான இதற்கும் இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. விறுவிறுப்பாக நடந்துவரும் இப்படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடந்து வருவதால் அடிக்கடி ரசிகர்களை விஜய்யை காண அந்த இடத்திற்கே சென்று விடுகின்றனர். சமீபத்தில் இப்பட படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டார் என கூறப்பட்டது. அவருக்கு முதல் காட்சியே திருமணம் நடப்பது போல் தானாம். அந்த காட்சிகள் ஒரு பிரபல சர்ச் ஒன்றில் நடைபெற்றுள்ளதாம். அட்லீ இயக்கிய ராஜா-ராணி படத்திலும் நயன்தாராவிற்கு முதல் காட்சியே சர்ச் சீன் தான். இதற்கு முன் அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் முதல் காட்சி நயன்தாராவின் திருமணம் சர்ச்சில் நடப்பதுபோல அமைத்திருக்கும். Suggestions For You அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான… திருமணத்திற்கு பிறகு இப்படியா ? பாவனா…

Read More

பேட்ட படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் – ட்ரெண்டிங்!

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான பேட்ட படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரஜினியின் துள்ளலான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் பேட்ட படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்போவதாக படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்த #PettaDeletedScenes வந்த சில மணிநேரத்தில் இந்தியா டிரெண்டிங்கில் டிவிட்டரில் இடம் பெற்றுள்ளது. #Rajinification is not over yet! Watch #PettaDeletedScenes exclusively on @SunNXT this Friday! pic.twitter.com/JTEu8qP9Jo — Sun Pictures (@sunpictures) March 13, 2019 Suggestions For You அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான… திருமணத்திற்கு பிறகு இப்படியா ? பாவனா வெளியிட்ட பு… அஜித்தை தொடர்ந்து சூர்யா வெளியிட்ட அறிவிப்பு &#821… இதுவரை இல்லாத கவர்ச்சியின் போட்டோஷூட் நடத்திய ராக……

Read More

பாகுபலி இயக்குனரின் அடுத்த படத்தின் இணைந்த பாலிவுட் பிரபலங்கள் – எகிறும் எதிர்பார்ப்பு!

பாகுபலி இரன்டு பாகங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இந்தியாவின் முன்னணி இயக்குனர்கள் லிஸ்ட்டில் வந்துவிட்டார். இந்நிலையில் இவரின் அடுத்த படத்திற்கு மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராஜமௌலி அடுத்ததாக இயக்கும் படத்தில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட் ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிகை ஆலியா பட் முதன் முறையாக அறிமுகமாகிறார். ஆலியா பட்டை தொடர்ந்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி, ஹாலிவுட் நடிகை டைசி எட்கர் ஜோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதில் ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட்-ம், ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை டைசியும் நடிக்கவுள்ளனர். Suggestions For You அவெஞ்சர்ஸ் எண்ட்…

Read More

2018 ஆண்டு தமிழ் சினிமாவின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் – அடேங்கப்பா இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் வருடத்திற்கு வருடம் அதிகரித்துக்கொண்டே தான் செல்கின்றது. அந்த வகையில் கடந்த வருடம் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு அதிக வசூல் வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக 2.0 மற்றும் சர்கார் படத்தின் வசூலை பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கடந்த வருடம் மட்டும் தமிழ் படங்கள் மூலம் ரூ. 1500 கோடிகளுக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வந்துள்ளது. இதில் மொத்த வசூலில் 2.0, சர்கார் மட்டுமே சுமார் 70% என்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For You அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான… திருமணத்திற்கு பிறகு இப்படியா ? பாவனா வெளியிட்ட பு… அஜித்தை தொடர்ந்து சூர்யா வெளியிட்ட அறிவிப்பு &#821… இதுவரை இல்லாத கவர்ச்சியின் போட்டோஷூட் நடத்திய ராக… நேர்கொண்ட பார்வை அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியானது… தன்னை கேவலமாக…

Read More

இந்தியாவில் வேகமாக 300 மில்லியன் பார்வையாளர்களை கடந்த வீடியோ பாடல்கள் லிஸ்ட்

ஒரு படத்தின் பாடல் என்பது தற்போது ஒரு படத்திற்கு மிகப்பெரிய ப்ரோமோஷனாக அமைகின்றது. அதிலும் சில பாடல்கள் எல்லாம் கண்டம் விட்டு கண்டம் ஹிட் அடிக்கும். அந்த வகையில் தென்னிந்தியாவில் கொலைவெறி பாடலை தொடர்ந்து ரவுடி பேபி பாடல் செம்ம ஹிட்டாகியுள்ளது. இந்த பாடலை 300 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இந்தியாவில் ஒரு பாடலை இத்தனை சீக்கிரம் 300 மில்லியன் பேர் பார்த்தது இது இரண்டாவது முறையாம். முதல் 4 இடங்கள் லிஸ்ட் இதோ, Suggestions For You அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான… திருமணத்திற்கு பிறகு இப்படியா ? பாவனா வெளியிட்ட பு… அஜித்தை தொடர்ந்து சூர்யா வெளியிட்ட அறிவிப்பு &#821… இதுவரை இல்லாத கவர்ச்சியின் போட்டோஷூட் நடத்திய ராக… நேர்கொண்ட பார்வை அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியானது… தன்னை கேவலமாக விமர்சித்த…

Read More