ரியல் ஹீரோ யார்? – சிவகார்த்திகேயன் vs விஜய் தேவரகொண்டாவை !

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். அந்த லிஸ்டில் ஜே.ராஜேஷ் தயாரிக்க இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்க சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ என்ற படம் தயாராகிறது. அதேவேளையில், காக்காமுட்டை மணிகண்டனின் இணை இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்கும் தெலுங்குப் படத்தின் தலைப்பும் ஹீரோ என்று வைத்துள்ளதாகச் செய்திகள் வந்தன. மேலும், இந்தத் தலைப்பு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் பதிவு செய்துள்ளதாகவும் படக்குழு குறிப்பிட்டிருந்தது. இதனால் எந்த படத்திற்கு ஹீரோ என்ற தலைப்பு போகும் என்று குழப்பத்தில் இருந்தார்கள். தற்போது தமிழ் தயாரிப்பாளர் சங்கம் ஒரு யோசனை கூறியுள்ளது. விஜய் தேவரகொண்டா படத்தை தமிழில் ரிலீஸ் செய்யும்போது ரியல் ஹீரோ என்று தலைப்பு வைத்துக்கொள்ளுங்கள் என்று யோசனை கூறியுள்ளது. இதை ஏற்பார்களா என்று…

Read More

நடுரோட்டில் காரை தள்ளி கொண்டு சென்ற அஜித் – வெளியான சுவாரசிய நிகழ்வு!

அஜித்தை பற்றி பல சுவாரசிய தகவல்கள் அடிக்கடி வெளியே வரும். தனது எளிமை அனைவர்க்கும் சரி சமமாக மரியாதையை கொடுப்பது என்று அஜித்தை பற்றி அவரை தெரிந்தவர்கள் புகழாத ஆளே கிடையாது. அப்படிதான் தற்போது மேலும் ஒரு சுவாரசியம் சம்பவம் வெளியாகியுள்ளது, அஜித்தின் நண்பர் பிரதாப் ஒரு சுவாரசிய நிகழ்வை தன்னிடம் கூறியதாக முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். அதில், அஜித் நினைத்தால் உலகில் மிக உயர்ந்த கார்கள் வாங்க முடியும் ஆனால் அவருக்கு டாடா இண்டிகோ கார் தான் பிடிக்குமாம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அஜித்தும் பிரதாப்பும் இண்டிகோ காரை எடுத்துக்கொண்டு சென்னையை சுற்றி வளம் வருவார்களாம். அந்த மாதிரி செல்லும்போது ஒரு நாள் ஒரு இடத்தில் கார் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோனது. அப்போது அஜித் அவரது நண்பரை காரில் உட்காரவைத்து காரை பெட்ரோல் நிலையம்…

Read More

இறங்கி அடித்த கமல், ரஜினி என்ன பன்றாரு? – ரசிகர்கள் கேள்வி!

இளம் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் சம்பாதித்து வந்த நான்கு பேர் பொள்ளாச்சியில் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ள நிலையில், வழக்கு விரைவில் சிபிஐ-க்கு மாற்றப்படவுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் ஆளும் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாராக இருந்தாலும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று ஒரே குரலாக நாடு முழுவதும் ஒளித்துவருகிறது. இந்நிலையில் கமல் நறுக்கென்று அரசாங்கத்திடம் பல கேள்விகளை கேட்டுவிட்டார். அதே நேரத்தில் ரஜினி வழக்கம்போல் அமைதி காக்க, அவர் என்ன தான் செய்கிறார், இதற்கும் பேச மாட்டாரா என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர். Suggestions For You கமல் ஹாசன் படத்தை அம்போன்னு விட்டுவிட்டு, ரஜினி பட……

Read More

நாக்கை புடுங்கற மாதிரி ஆளும் கட்சியை கேள்வி கேட்ட கமல் ஹாசன்!

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நாளுக்கு நாள் பெரியதாகி வருகிறது. பல்வேறு திருப்பங்களை தினமும் சந்தித்து வரும் நிலையில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு இதை ஆளும் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக கூறியது பெரும் சர்ச்சைக்கு உள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டு என்று ஒரே குரலாக நாடு முழுவதும் ஒளித்துவருகிறது. இந்நிலையில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான எனது கேள்விகள்? என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் சரமாரியாக ஆளும் கட்சிக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி ஆகியவற்றை போலீசார் வெளியிட்டது ஏன்? அம்மா வழியில் ஆட்சி செய்யும் அரசு பொள்ளாச்சி விவகாரத்தில் எப்படி மெத்தனமாக இருக்க…

Read More

அஞ்சலியின் அதிரடி வீடியோ – இப்படியொரு மாற்றமா?

நடிகை அஞ்சலி தனது திறமையான நடிப்பால் தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளார். பல படங்களுக்காக இவருக்கு விருதுகளும் கிடைத்துள்ளது. அந்த அளவிற்கு தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். சமீபத்தில் இவர் நடிப்பில் பேரன்பு படம் வெளியானது, அதை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் படத்தில்நாயகியாக நடித்துள்ளார் அஞ்சலி. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. முன்பு இருந்ததை விட தற்போது கட்டுகோப்பான் உடலுக்கு மாறிவருகிறார், இந்நிலையில் இவர் சமீபத்தில் செய்த வொர்க் அவுட் வீடியோ ஒன்று செம்ம வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ, #PauseSquats #LegDay 🏋🏻‍♀️ pic.twitter.com/rPT1MqtMzv — Anjali (@yoursanjali) March 14, 2019 Suggestions For You விஜய் சேதுபதியின் மாஸ் படமா சிந்துபாத் ரிலீஸ் தேதி… விஜய் சேதுபதி மகன் படப்பிடிப்பில் செய்த வேலை &#821… விஜய் சேதுபதியின்…

Read More

அஜித் ரசிகர்களுக்காக நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெறு ஒரு ஸ்பெஷல் !

விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். தீரன் இயக்குனர் வினோத் இயக்கும் இப்படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடிக்கிறாரகள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹிந்தியில் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்கான இதில் வழக்கறிஞராக அஜித் நடிக்கிறார். ஆனால் வினோத் ரசிகர்களுக்காக சில விசயங்களை சேர்த்துள்ளாராம். இப்படத்தில் பாடலாசிரியர் பா.விஜய் பாடல்கள் எழுதுவதாக தகவல் வெளியானது. தற்போது புது ஸ்பெஷலாக அஜித், வித்யா பாலனுக்கும் இடையில் காதல் இருப்பது போல ஒரு பாடலை எழுதியுள்ளாராம். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் வேலைகளுக்காக துபாய் சென்றுள்ள யுவன் சென்னை வந்ததும் பா.விஜய் பாடலுக்கு இசையமைப்பாராம். Suggestions For You நேர்கொண்ட பார்வை டீஸர் ரிலீஸ் தேதி இதுவா? ரசிகர்கள… நேர்கொண்ட…

Read More

10வது வாரத்தில் கூட விஸ்வாசம் செய்த சாதனை – இப்படியொரு வரவேற்பா..!!

viswasam

அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கல் விருந்தாக வெளியாகி வசூல் வேட்டை நடித்த வருகிறது. தந்தை மகள் பாசத்தை பற்றி பேசும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஸ்வாசம் வெலிவந்து 10 வாரம் ஆகியும் இன்னும் ஒரு சில திரையரங்கில் இப்படம் வெற்றி நடைப்போடுகின்றது. தற்போது சென்னை ரோகினி திரையரங்கம் 10 வது வாரத்திலும் விஸ்வாசம் திரையரங்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கூறியுள்ளனர். Suggestions For You பாகுபலிக்கு அடுத்த இடத்தில் விஸ்வாசம் – இவரே… அடங்காத விஸ்வாசம் – NO 1 இடத்திற்கு வந்து ப… தென்னிந்தியாவில் விஸ்வாசம் தான் NO 1 – பிச்ச… விஸ்வாசம் ஓப்பனிங் வசூலை முறியடித்த காஞ்சனா 3 !… 200 கோடி வசூலை தாண்டிய விஸ்வாசம் – வெளியான த… இந்த ஆண்டில் வசூலில் சாதனை…

Read More