சூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்

ஆரண்ய காண்டம் பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பாஹத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கதை: இப்படத்தில் மொத்தம் நான்கு கதைகள், ஒவ்வொன்றிற்கும் எந்த தொடர்பும் இருக்காது. ஆனால் அனைவரின் கதையும் ஒரு இடத்தில் ஒத்துப்போகிறது எனபது தான் இயக்குனரின் திறமை. இந்த உலகம், எது நல்லது, எது கேட்டது என்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாக சூப்பர் டீலக்ஸ் அமைந்துளளது. விமர்சனம்: ஆரமபத்தில் சமந்தா தன் கணவனுக்கு தெரியாமல் தன் பழைய காதலுடன் உறவில்…

Read More

படுக்கையறையில் ஹாட்டான செலஃபீ எடுத்த எமி ஜாக்சன் – வைரலாகும் புகைப்படம்!

மதராசப்பட்டினம் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதன் பிறகு நிறைய தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த இவர் கடைசியாக 2.0  படத்தில் நடித்தார். தற்போது தனது காதலனுடன்  வாழ்ந்து வரும் இவர் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இந்நிலையில் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். எமி ஜாக்சன் அவர் படுக்கையில் இருக்கும் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். அதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். Suggestions For You எல்லை மீறி போறீங்க.. நிகழ்ச்சிக்கு கவர்ச்சி ஆடையில… கீர்த்தி சுரேஷின் போட்டோஷூட் வீடியோ – இப்படி… இப்படியொரு உடையில் வருவதா? – ராஜலஷ்மியை வறுத… மசாஜ் செய்யும்போது படு ஹாட்டான போட்டோவை வெளியிட்ட … காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி இது தானா?… அவெஞ்சர்ஸ் எண்ட்…

Read More

ரொமாண்டிக் படத்தில் டிடி – தீயாக பரவும் புகைப்படம்!

தெலுங்கில் உருவாகும் ரொமாண்டிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தொகுப்பாளின் டிடி நடிக்கிறார். ஆகாஷ்பூரி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் சார்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கும் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் டிடி.இவர் விஜய் டிவியில் பணிக்குச் சேர்ந்து 20 ஆண்டுகளாகின்றன. இந்நிலையில் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணமே உள்ளது.தற்போது ரொமாண்டிக் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக டிடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். So happpy to finish the first schedule of #Romantic movie with my sweetheart Hero @ActorAkashPuri 😍 fun working… Thnks for the love n respect dear team n spl Thnks @purijagan sir 🙏 for trustin me n…

Read More

முன்னணி நடிகருடன் மோதும் யோகி பாபு – ஹீரோவான முதல் படத்திலேவா?

யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நாயகனாக வலம் வருகிறார்.அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இவர் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வாரவாரம் படங்கள் வெளியாகும்.  இந்நிலையில் இவர் முதன் முதலாக ஹீரோவாக நடித்துள்ள படம் தர்மபிரபு. இப்படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது அதை தொடர்ந்து மே 1ஆம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதே நாளில்தான் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படமும் வெளியாக உள்ளது. அப்படி மே 1 வந்தால் சிவகார்த்திகேயன் என்ற முன்னணி நடிகருடன் மோதும் நிலைமை யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் முதல் படத்திலேயே அமையும். Suggestions For You தர்பார் படப்பிடிப்பில் ரஜினியுடன் இணைந்த நடிகர் &#… சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் படத்தின் த… விக்னேஷ் சிவன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடிய… லைகாவுடன் கூட்டணி அமைத்த…

Read More

மிரட்டலான காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர்!

ராகவ லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வேதிகா, ஓவியா, தேவதர்ஷினி, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளார். Suggestions For You காஞ்சனா 3 திரை விமர்சனம்… கீர்த்தி சுரேஷின் போட்டோஷூட் வீடியோ – இப்படி… இப்படியொரு உடையில் வருவதா? – ராஜலஷ்மியை வறுத… மசாஜ் செய்யும்போது படு ஹாட்டான போட்டோவை வெளியிட்ட … காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி இது தானா?… அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்மின் மிக முக்கிய காட்சி லீக் … தர்பார்: ரஜினியின் இரண்டு கதாபாத்திரங்களின் மாஸ் த… கடும் சோகத்தில் தமன்னா செய்த ட்வீட்!… தளபதி 63 கதை திருட்டு புகாரில் திடீர் திருப்பம்!… ஆடையில்லாமல் நடித்த GOT நடிகை – ரசிகர்கள் கே… Loading…

Read More

வைகைப்புயல் வடிவேலுவின் தற்போதைய நிலைமை இது தான்!

காமெடியில் கொடிகட்டி பறந்த வைகைப்புயல் வடிவேலு இன்றும் மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு தெய்வமாகத் திகழ்கிறார். சில காரணங்களால்  நடிப்பதை நிறுத்தி இருந்த வடிவேலு 2015ஆம் ஆண்டில் ரீ-என்ட்ரி கொடுத்தார். வடிவேலு கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான எலி படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்துக்குப் பிறகு விஷாலின் கத்தி சண்ட, சிவலிங்கா, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் நடிக்க தொடங்கிய வடிவேலு அப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்சனையால்  படப்பிடிப்பு பாதியில் நின்றது. தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் பேய் மாமா என்ற படத்தில் நாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.  ஆனால் இப்படமும் அடுத்த கட்டத்திற்கு செல்லும் அறிகுறிகள் தெரியவில்லை. இந்நிலையில் வடிவேலு தற்போது மதுரையில் இருக்கிறார் இன்னும் பதினைந்து நாள் கழித்து சென்னை திரும்பும் இவர் பத்திரிகையாளர்களை சந்திக்க…

Read More

விஜய் சேதுபதியின் மாஸ் படமா சிந்துபாத் ரிலீஸ் தேதி இதோ!

விஜய் சேதுபதி  கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. இவர் நடிப்பில் அடுத்ததாக  சூப்பர் டீலக்ஸ் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தில் இவர் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் நாளை வெளியாக இருப்பதால்  கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து சேதுபதி பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில்  விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் படம் வரும் ஏப்ரல்11 ஆம் தேதி வெளியாக உள்ளது. கோடை  விடுமுறையை கொண்டாடும் வகையில் இப்படம் வெளியிட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.  மாஸ் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது Suggestions For You குறும்படம் முதல் வெப்…

Read More

மோகன்லாலின் Lucifer படத்தில் தல அஜித் பெயர் – அதுவும் எந்த இடத்தில் தெரியுமா?

மோகன்லால் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் Lucifer. நடிகர் பிரித்விராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். கேரளாவில் இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம்   முன்பதிவிலேயே  நிறைய சாதனைகளை நிகழ்த்தியது.  இதனால் இப்படம் நல்ல விமர்சனங்களை பெறும் பட்சத்தில் புதிய வசூல் சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் Lucifer படத்தில் ஒரு காட்சியில் ஜான்விஜய் மோகன் லாலிடம் ‘எம் ஜி ஆரா, தலைவரா இல்லை தல-யா?’ என்று கேட்பாராம். இதன் மூலம் தமிழ் சினிமாவின் மக்கள் மனதில் நம்பர் 1 இடத்தில் இருந்த நடிகர்கள் வரிசையில் அஜித்தை சேர்த்துள்ளது ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் Suggestions For You அஜித்தின் குழந்தைகள் இவ்வளவு வளர்ந்துவிட்டார்களா? … 200 கோடி வசூலை தாண்டிய விஸ்வாசம் – வெளியான த… ரஜினி, அஜித், விஜய்யின் கடைசி…

Read More

ஐரா திரை விமர்சனம்

படம்: ஐராநடிகர்கள்: நயன்தாரா, கலையரசன், யோகி பாபு இயக்குனர்: சர்ஜுன் கதை: யமுனா என்ற கதாபத்திரத்தில் வரும் நயன்தாரா மக்கள் மெயில் என்கிற பத்திரிகையில் பணியாற்றி வருகிறார். அவரது வீட்டில் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க, உடனே வீட்டை விட்டு வெளியிருகிறார். வீட்டை விட்டு வெளியேறிய பிறகு பொள்ளாச்சியில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு செல்கிறார். அங்கு பேய் இருப்பது போல காட்டி youtubeல் சம்பாதிக்கலாம் என பிளான் போட்டு, ஆவரது பாட்டி மற்றும் யோகி பாபு ஆகியோரது உதவியுடன் மிகவும் பிரபலமும் ஆகிறார். பின்னர் தான் அவருக்கு வருகிறது பெரிய பிரச்சனை. ஒரு நிஜ பேய் அவரை பயமுறுத்துகிறது. அதே நேரத்தில் நடிகர் கலையரசன், பவானி என்பவரது பேய் தொடர் கொலைகளை செய்து வருவதை பார்க்கிறார். யமுனாவை கொலை செய்ய முயற்சிப்பதும் அதே பேய் தான். பிளாஷ்பேக்கில்…

Read More

இதற்கு தான் அஜித் அரசியலும் வரவேண்டும் – பிரபல இயக்குனர் ஓபன் டாக்!

அஜித் எல்லாருக்கும் சமமான மரியாதையை கொடுப்பார். தன்னுடன் வேலைபார்க்கும் அனைவர்க்கும் ஏற்ற தாழ்வு பார்க்காமல் மரியாதையை தருவார் என்று நிறைய பிரபலங்கள் கூறி கேட்டிருக்கிரோம். இவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று தனது ஆசையை ஏற்கெனவே வெளிப்படுத்தியவர் இயக்குனர் சுசீந்திரன். அண்மையில் ஒரு பேட்டியில், அஜித்திற்கு மக்களிடம் நல்ல ஆதரவு இருக்கிறது, சினிமா துறையில் நல்ல விஷயங்களை அவர் செய்து வருகிறார். மற்றவர்களுக்கு உதவ கூடிய அந்த நல்ல மனது உடைய அஜித் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்பது தனது ஆசை என கூறியுள்ளார். Suggestions For You அஜித்தின் குழந்தைகள் இவ்வளவு வளர்ந்துவிட்டார்களா? … 200 கோடி வசூலை தாண்டிய விஸ்வாசம் – வெளியான த… ரஜினி, அஜித், விஜய்யின் கடைசி 5 படங்கள் குவித்த வச… அஜித்திற்கு மங்காத்தா 2 , அப்போ…

Read More