திருமணம் ஆக்கப்போகும் சமயத்தில் விஷாலுக்கு நேர்ந்த விபரீதம் – புகைப்படம் உள்ளே!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். மேலும் இவர் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்  சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் நடக்கப் போகும் இல்லாத சமயத்தில் விஷாலுக்கு ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. விஷால் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் பைக் ஸ்டண்ட் காட்சியில் நடிக்கும்போது விபத்து நேர்ந்துள்ளது. Suggestions For You இது ‘அயோக்கிய’த்தனம் – பிரபல நடி… எனக்கும் காலம் வரும்.. அயோக்கியா படம் தள்ளிப்போனதா… வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் விஷால… அயோக்யா படம் நஷ்டமா? வெளியான அதிர்ச்சி தகவல்!… பொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய … மீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு!… ‘தளபதி 64’ படத்தின்…

Read More

முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விடும் நயன்தாரா – ஐரா படைத்த சாதனை !

நயன்தாரா நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பேய் த்ரில்லர் படமான இதில் நயன்தாரா  இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, படம் பார்த்தவர்கள் அனைவரும் பாஸிட்டிவான  விமர்சனங்கள் கூறி வருகிறார்கள் உலக முழுவதும் ஐரா மொத்தம் 1400 தியேட்டர்களில் வெளியாகிறது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். டாப் ஹீரோக்கள் படங்களுக்கு நிகராக நயன்தாரா கேரியரில் இது புதிய சாதனை தான் Suggestions For You நயன்தாரா பேசி மோசமான கேட்ட வார்த்தை – ராதாரவ… நயன்தாராவின் ஐரா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் … அஜித், விஜய்க்கு நிகராக நயன்தாராவிற்கு கிடைத்த கெள… ஐரா திரை விமர்சனம் நயன்தாராவின் மிரட்டலான நடிப்பில் ஐரா ட்ரைலர் &#821… தர்பார் படத்தில் நயன்தாரா சம்பளம் இத்தனை கோடியா?… தளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் &#8211… மிஸ்டர்…

Read More

ரஜினிகாந்த் – முருகதாஸ் படத்தில் நாயகி இவர் தான் – அப்போ அதிரடி தான்!

பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இப்படத்தில் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்ற தகவல் மட்டும் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படம் முழுக்க முழுக்க மும்பையில் படமாக்கப்படவுள்ளது. மேலும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பதாக ஆரம்பத்திலிருந்தே பேசப்பட்டு வந்த நிலையில் அது நிஜம் தான் என்பது போல் செய்திகள் வெளி வந்துள்ளன. Suggestions For You தர்பார் படத்தின் யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரத… தர்பார் படத்தில் நயன்தாராவிற்கு இப்படியொரு கதாபாத்… தர்பார்: ரஜினியின் இரண்டு கதாபாத்திரங்களின் மாஸ் த… இளம்…

Read More