செதுக்கிய சிலை போல் இருக்கும் காஜல் – கவர்ந்திழுக்கும் புகைப்படம்!

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது சோலோ ஹீரோயினாக களமிறங்கியுள்ள படம் பாரிஸ் பாரிஸ் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் தினமும் ஏதாவது போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். நேற்றுக்கூட அவர் ஐஸ்கட்டியில் படுத்திருப்பது போல் ஒரு புகைப்படம் வந்தது. அதை தொடர்ந்து இவர் படப்பிடிப்பில் ஒரு செட்டில், சிலை போல் நின்று போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ அந்த புகைப்படம்… Suggestions For You துளி மேக் அப் இல்லாத காஜல் புகைப்படத்திற்கு குவியு… இந்தியன் 2 ட்ரோப்? – முதல் முறையாக பேசிய காஜ… சிலிர்க்கவைக்கும் காஜல் அகர்வால் புத்தம் புதிய புக… ஐஸ் கட்டியில் குளிக்கும் காஜல் அகர்வால் – வை… காஜல் அகர்வாலுக்கு முதல்…

Read More

பிரபல நடிகரை காதலிக்கும் ரெஜினா கசாண்ட்ரா? – புகைப்படம் உள்ளே!

கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயம் ஏன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரெஜினா. நிறைய தெலுங்கு படத்திலும் நடித்துள்ள இவர் பில்லா நுவ்வு லேனி ஜீவிதம் படத்தில் சாய் தரம் தேஜுடன் இணைந்து நடித்தார் ரெஜினா.திரையில் இருவருக்கும் காதல் காட்சிகள் இயல்பாக வந்ததால் இருவரும் நிஜமாகவே காதலிப்பதால் தான் அப்படி நடிக்க முடிந்தது என்று பேச்சு எழுந்தது. திரைப்படத்தில் இணைந்து நடித்தது முதல் இருவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர். அவர்களின் நடிப்பு தற்போது காதலாக மலர்ந்திருப்பதாக திரையுலகினர் மத்தியில் கிசுகிசு நிலவுகிறது. இதுகுறித்து சாய் தரம் தேஜிடம் கேட்டபோது ஒரே வரியில் பதில் அளித்தார். அவர் கூறும்போது, ’நானும் ரெஜினாவும் உண்மையான நண்பர்களாக இருக்கிறோம்’ என்றார். ரெஜினாவும் இந்த கிசுகிசுவை மறுத்து இருக்கிறார். Suggestions For You…

Read More

நயன்தாரா காதலன் மீது வழக்கு தொடர போகும் அஜித் பட இயக்குனர் – கோலிவுட்டில் பரபரப்பு!

VigneshShivan_Nayanthara

நயன்தாரா தற்போது சோலோ ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் வெளியன இவரது ஐரா படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இதையடுத்து பில்லா 2 இயக்குனர் சக்ரி டொலட்டி இயக்கத்தில் கொலையுதிர் காலம் என்ற படத்தின் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ராதா ரவி நயன்தாராவை பற்றி பேசி சர்ச்சையான விஷயம் எல்லாம் அனைவரும் அறிந்தது தான். அப்போது ராதாரவி பேசியதை எதிர்த்து ட்வீட் செய்திருந்தார் விக்னேஷ் சிவன். “இந்தப் படத்தை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றே நினைத்தேன். சற்றும் பொருத்தமற்ற நிகழ்ச்சி” என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு விக்னேஷ் சிவன் பதிவிட்டிருந்ததால் கொலையுதிர் காலம் படத்தை வாங்க இருந்த விநியோகஸ்தர்கள் யாரும் தற்போது முன்வரவில்லை என்றும். ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்கு பின் சாட்டிலைட் ரைட்ஸ் பெற்றுக்கொள்வதாக பெரிய நிறுவனம்…

Read More

படு ஹாட்டான போஸ் கொடுத்த சாரா அலி கான் – கலக்கல் அட்டைப்படம்!

பாலிவுட் நடிகைகள் கவர்ச்சிக்கு பஞ்சமே வைக்க மாட்டார்கள். திரையில் மட்டும் இல்லாமல் விழாக்கள், சுற்றுலா என எங்கு சென்றாலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார்கள். இதற்கிடையே தனியார் பத்திரிக்கைக்காக போட்டோவுக்கு போஸ் கொடுப்பது என அதிகம் செய்வார்கள். முன்னணி பத்திரிகைகளின் அட்டை படத்தின் போஸ் கொடுத்தால் அதுவும் ஒரு வகை மார்கெடிங் தான். இப்போது அப்படி ஒரு நடிகையின் படு கவர்ச்சி போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது. ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான சயீப் அலி கானின் மகள் சாரா ஒரு அட்டை படத்திற்காக கருப்பு உடையில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். Suggestions For You வேற லெவெலில் உடை எடையை குறைத்த சாரா அலி கான் &#821… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… பாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்……

Read More

நீங்கள் என்னை கிண்டல் செய்யலாம் – அஜித்தே பிரபல நடிகரிடம் கூறியது!

ajith-kumar

தல அஜித் தற்போது புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். ஆனால் இவர் கடந்து வந்த பாதை என்பது மிகப்பெரிய போராட்டம் தான். அதிகம் தோல்வி படங்கள் கொடுத்தும் அஜித்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்கமுடியவில்லை எனபது தான் உண்மை. இந்நிலையில் விவேக் அஜித்துடன் பல வருடமாக பயணித்து வருகின்றார், சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படத்தில் கூட விவேக் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், விவேக் ’அஜித் உங்கள் ரசிகர்கள் நான் கலாய்த்தால் கோபப்படுவார்களே’ என்று கேட்டாராம். அதற்கு அஜித் ‘அட நீங்கள் என்னை கிண்டல் செய்தால், யாருமே கோபப்பட மாட்டார்கள், எல்லோரும் ரசிக்க தான் செய்வார்கள்’ என்று விவேக் கூறியுள்ளார். Suggestions For You அஜித் என்ற வார்த்தைக்கு இதுதான் அர்த்தம்! டிக்ஷனரி… அஜித்தை கலாய்த்த பிரபல மலையாள நடிகை – கடுப்ப… அஜித் வார்த்தையை மதிக்காத அவரது ரசிகர்கள்…

Read More

விஜய் சேதுபதியின் அடுத்தகட்ட அதிரடி – மிரட்டலான ரோல்!

தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் பேசப்படும் நடிகர் என்றால் விஜய் சேதுபதி தான். தனது ஒவ்வொரு படத்திற்கு வித்யாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெருகிவருகிறது. சமீபத்தில் இவர் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் செம்ம வரவேற்பை பெற்றுவருகிறது. ஹீரோவாக மட்டும் நடிக்காமல் சில படங்களில் நெகட்டிவ் ரோல், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என ஏற்று நடித்து வருகிறார். தெலுங்கில் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவி, நயன் தாரா, அமிதாப் பச்சனுடன் நடித்துள்ளார். தற்போது புச்சி பாபு சனா இயக்கத்தில் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளாராம். வைஷ்ணவ் தேஜ், மணிஷா ஜோடி நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறாராம் Suggestions For You இரண்டாம் நாள் அதிகரித்த சிந்துபாத் வசூல் -விவரம் இ… அதிரடியில் இறங்கிய விஜய் சேதுபதி – சிந்துபாத……

Read More

தளபதி 63 படத்தில் பொல்லாதவன் வில்லன் – வெளியான கதாபாத்திர தகவல்!

தெறி, மெர்சல் படங்களின் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஜய்-அட்லீ கூட்டணி இணைத்துள்ளது. விஜய்யின் 63வது படமான இதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் தீவிர ரசிகரான அட்லீ இயக்கும் படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் மிக பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்துவருகிறார். படப்பிடிப்பு தள புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகும் போது ரசிகர்கள் பிரம்மிப்பாக பார்க்கிறார்கள். இப்படத்தில் பொல்லாதவன் பட வில்லன் டேனியல் பாலாஜி ஒரு முக்கிய வில்லனாக நடிக்கிறார், படம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் படம் சூப்பராக வந்து கொண்டிருக்கிறது, வில்லனாக நடிக்கிறேன், உங்களுக்கு மிகவும் பிடித்த வில்லனாக இருப்பேன் என கூறியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது Suggestions For You சூடுபிடிக்கும் தளபதி 63 பட வியாபாரம் –…

Read More

குப்பைக்கு போன என்னை நோக்கி பாயும் தோட்டா – இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம் !

enai noki paayum thota

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “என்னை நோக்கி பாயும் தோட்டா” நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது. இப்படத்தின் டீசர், பாடல்கள், வீடியோ பாடல்கள் என படத்தை தவிர அனைத்தும் கடந்த வருடமே வெளியானது. தயாரிப்பு தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்த படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் டீசர், வீடியோ பாடல்கள் என அணைத்து Youtubeல் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படம் வெளியாகாது என்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் வர்மா படம் போல குப்பைக்கு போய்விட்டது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. Suggestions For You…

Read More

நட்பே துணை திரை விமர்சனம்

மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்திருக்கும் நட்பே துணை படம் இன்று வெளியாகியுள்ளது.  சுந்தர் சி தயாரிப்பில் இப்படத்தை புதுமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார். நடிகர்கள்: ஹிப் ஹாப் ஆதி, ஹரிஷ் உத்தமன், கரு பழனியப்பன் இசை: ஹிப் ஹாப் ஆதி , இயக்குனர்: பார்த்திபன் தேசிங்கு , தயாரிப்பு: சுந்தர் சி கதை: நட்பே துணை படத்தில் ஹிப்பாப் ஆதி ஹாக்கி வீரராக வருகிறார். மோசமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் கரு பழனியப்பன் நடித்துள்ளார். பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு மைதானத்தை வெளிநாட்டு கம்பெனிக்கு விற்க விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் கரு பழனியப்பன் முயற்சிக்கிறார். அந்த மைதானத்தை காப்பாற்றிக்கொள்ள அதே ஊரில் இருக்கும் French club hockey teamமுடன்  ஹிப் ஹாப் ஆதி டீம் விளையாடி ஜெயிக்க வேண்டும். அந்த போட்டியில்…

Read More