படு கவர்ச்சியான போட்டோஷூட் நடத்திய கியாரா அத்வானி – இங்க பாருங்க..

பாலிவுட் இளம் நடிகை கியாரா அத்வானி தோனி படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். அதன் பிறகு வெப் சீரிஸ் மூலம் மிகவும் பிரபலமானார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள கியாரா தற்போது பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயினாக மாறியுள்ளார், தற்போது கூட அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் செம்ம கவர்ச்சி உடையில் ஒரு போட்டோஷுட் செய்துள்ளார், அந்த புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது, இதோ… Suggestions For You பிரபல பத்திரிகைக்கு கவர்ச்சியான போஸ் கொடுத்த கியார… கீர்த்தி சுரேஷின் போட்டோஷூட் வீடியோ – இப்படி… இப்படியொரு உடையில் வருவதா? – ராஜலஷ்மியை வறுத… மசாஜ் செய்யும்போது படு ஹாட்டான போட்டோவை வெளியிட்ட … காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி இது தானா?… அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்மின் மிக முக்கிய காட்சி லீக்…

Read More

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் அடுத்த 2 படங்கள் – மாஸ் அப்டேட்!

வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது டப்பிங் வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளது. போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் இதை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதையும் போனி கபூர் தான் தயாரிக்கவுள்ளார். வினோத் படம் முடிந்து வெங்கட் பிரபுவுடன் புதிய கதை அல்லது மங்காத்தா இரண்டாம் பாகம் ஏதாவது ஒன்றில் நடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதையும் போனி கபூர் தான் தயாரிக்கவுள்ளார். Suggestions For You அஜித்துடன் இருக்கும் அந்த பெண் யார் தெரியுமா? &#82… நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளருக்கு அஜித் ரசிகர்கள் … நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த தயாரிப்பாளர் கூறிய… நேர்கொண்ட பார்வை படத்தில் மேலும் ஒரு பாலிவுட் நடிக… வைரலாகும் அஜித்…

Read More

விஜய் சேதுபதியை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் – இவருக்கே இந்த நிலைமையா?

அவெஞ்சர்ஸ் படத்தின் 4-ம் பாகமாக ஏப்ரல் 26-ம் தேதி வெளியாக உள்ள படம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். இதற்கு முன்னர் வெளியான அவெஞ்சர் 3 பாகங்களும் வசூலில் சக்கைப்போடு போட்டதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் தமிழ் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் அயர்ன் மேன் கேரக்டருக்கு தமிழில் டப்பிங் பேசியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இதேபோல் பிளாக் விடோ கதாபாத்திரத்திற்கு நடிகை ஆண்டிரியா டப்பிங் பேசியுள்ளார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் மற்றும் மார்வெல் சீரிஸ் படங்களில் வெளியான அயன்மேன் வாய்ஸ் தான் நல்லா இருக்கு. விஜய்சேதுபதி வாய்ஸ் இப்படத்திற்கு கேவலமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர். அயர்ன்மேனுக்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசியது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அயர்மேனுக்கு ஏற்கனவே வாய்ஸ் கொடுத்தவரை பேச வையுங்கள்.…

Read More

வைரலாகும் அஜித் – வித்யா பாலனின் திருமண புகைப்படம் ! (உள்ளே)

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. அமிதாப்பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெற்றிப் பெற்ற பிங்க் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். அஜித் வழக்கறிஞராக நடிக்கும் இப்படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் நடித்துள்ளார், அவருடன் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் அதிகம் பேர் புகைப்படம் எடுத்து வருகின்றனர். அப்படி ஒரு ரசிகர் எடுத்த புகைப்படத்திற்கு பின் அஜித்-வித்யா பாலன் மாலையுடன் இருப்பது போல் ஒரு புகைப்படம் உள்ளது. அந்த புகைப்படத்தையே இப்போது ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். ஆகஸ்ட் 10 -ம் தேதி வெளியாகவுள்ள…

Read More

தளபதி 63 படத்தை தொடர்ந்து பூவையாருக்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பு!

சிறுவர்கள் தங்களது திறமையை வெளிக்காட்ட தொலைக்காட்சிகள் மிகவும் உதவியாக இருக்கிறது. நிறைய தொலைக்காட்சிகள் பாடகர்கள் போட்டி , நடன கலைஞர்கள் போட்டி போன்றுவற்றை நடத்திவருகிறது. இதில் சிறுவயது பாடகர்கள் தங்கள் திறமைகளை தொலைக்காட்சி மூலம் வெளிக்காட்டி நிறைய பாராட்டுகளையும் வாய்ப்புகளையும் பெற்றுவருகிறார்கள். அந்த வகையில் சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை சுமந்து கானா பாடல்கள் பாடி அசத்துபவர் பூவையார். தற்போது சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சியில் இறுதிக்கட்டம் வரை வந்துள்ளார். அண்மையில் இந்நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக நட்பே துணை படைத்தளி நடித்த ஹிப்ஹாப் ஆதி பங்குபெற்றார். நிகழ்ச்சியில் பூவையாருடன் இணைந்துபாடியவுடன் என்னுடைய இசையில் வரும் அடுத்த பாடலில் இவரை பாட வைக்கிறேன் என்று கூறியுள்ளார். இவர் தளபதி 63 படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. Suggestions For You தளபதி 63 கதை…

Read More

உறியடி 2 திரை விமர்சனம்

uriyadi 2 review

படம்: உறியடி 2 | நடிகர்கள்: விஜய் குமார், சுதாகர், ஷங்கர் தாஸ் | இசை” கோவிந்த் வசந்தா | தயாரிப்பு: சூர்யா | எழுத்து & இயக்கம்: விஜய் குமார் கதை: பல நாடுகளால் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலையை தமிழகத்தில் ஒரு கிராமத்தில் தொடங்குகிறார்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஆலையை தொடங்க அனுமதி அளிக்கின்றனர். அந்த ஆலை சரியாக பராமரிக்கப்படாததால் விஷவாயு பரவி சுற்றுப் புற கிராமங்கள் மக்கள் சந்திக்கும் பிரச்சனை அதிலிருந்து மீண்டு வந்தார்களா இல்லையா என்பது தான் இப்படத்தின் மீதி கதை. விமர்சனம்: விஜய் குமார் இயக்கிய நடித்த உறியடி படம் சாதி அரசியல் பற்றி பேசியது சமூகத்தில் மிக பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அப்படத்திற்கு கிடைத்த வெற்றி உறியடி 2 படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்த்தது.…

Read More

போலீஸ் கெட்டப்பில் ரஜினிகாந்த் – அடுத்த படத்தின் போட்டோஷூட் லீக் ஆனது!

பேட்ட படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மும்பையை சுற்றி உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் நேற்று போட்டோஷூட் நடத்தப்பட்டது. அந்த புகைப்படங்கள் தற்போது லீக் ஆகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரஜினி போலீஸ் உடையில் உள்ளார். படம் துவங்கும் முன்பே இப்படி லீக் ஆகியிருப்பது படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட இன்னும் வரவில்லை எனபது குறிப்பிடத்தக்கது. Suggestions For You தர்பார்: ரஜினியின் இரண்டு கதாபாத்திரங்களின் மாஸ் த… தலைவர் 166: ரஜினிக்கு வில்லனாகும் அஜித்-விஜய் பட இ… முருகதாஸ் படத்தில் ரஜினியின் மகளான நடிக்கும் பிரபல… ரஜினி – முருகதாஸ் படத்தில் மாஸ் அப்டேட் வெளி… ரஜினிகாந்த் – முருகதாஸ் படத்தில் நாயகி இவர் … மீண்டும்…

Read More

விடாமுயற்ச்சி உழைப்பால் தனது பெயரை உலகெங்கும் உச்சரிக்க வைத்த அஜித் !

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. புதியதாக உதயமான கட்சிகள் என இந்த முறை கடும் போட்டி நிலவிவருகிறது. அந்த வகையில், பிரச்சாரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசி கொண்டிருந்த பொழுது அங்கிருந்த ஒருவர் தனது குழந்தைக்கு பெயர் வைக்க சொல்ல தினகரன் உடனே தல அஜித்தின் பெயரை கூற அங்கிருந்த அனைவரும் கரகோஷத்தில் எழுப்பிய குரலை நீங்களே வீடியோவில் பாருங்கள்… தன்னுடைய விடாமுயற்ச்சி உழைப்பால் தனது பெயரை உலகெங்கும் உச்சரிக்க வைத்த உத்தமரே 🙏 #அஜீத் ❤ pic.twitter.com/oSIhraZzcV— Dheena Shankar (@Dheena_shankar) April 4, 2019 Suggestions For You அஜித்தின்…

Read More