ஆடையில்லாமல் நடித்த GOT நடிகை – ரசிகர்கள் கேலி!

game of thrones season 8

ஹாலிவுட் சீரிஸுக்கு நிறைய தமிழ் ரசிகர்களும் உண்டு . அதில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த ஓராண்டாக அதன் 8 ம் பாகத்தை மிகவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். அது இன்று இந்தியாவில் குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியானது. இதில் Cersei Lannister என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை Lena Headey. இப்படத்தில் இவர் உடம்பில் உடை இல்லாமல் நடந்து வருவது போல காட்சி இருக்கிறதாம். இதை பார்த்த ரசிகர்கள் இதில் நடித்தது அவரே கிடையாது என கூறி கேலி கிண்டல் செய்துள்ளார்கள். இதனால் அந்த நடிகை தான் அந்த காட்சி படமாக்கப்பட்ட போது கர்ப்பமாக இருந்தேன். வயிறு பெரிதாக தெரியும் என்பதால் உடல் அமைப்பை body double ஆக காட்டினார்கள். அதில் நடித்தது நான் தான். இது போல முன்…

Read More

வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் விஷால்!

Vishal

லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் துருக்கியில் உள்ள கப்படோசியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஷால் – மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் 2 படம் எடுக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2017ல் வெளியான ’துப்பறிவாளன்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி வெற்றியை பெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு விஷாலுக்கு அது வெற்றிப்படமாக அமைந்தது. Suggestions For You இது ‘அயோக்கிய’த்தனம் – பிரபல நடி… எனக்கும் காலம் வரும்.. அயோக்கியா படம் தள்ளிப்போனதா… திருமணம் ஆக்கப்போகும் சமயத்தில் விஷாலுக்கு நேர்ந்த… அயோக்யா படம் நஷ்டமா? வெளியான அதிர்ச்சி தகவல்!… TRP-ல் செம்ம மாஸ் காட்டிய விஜய்யின் பழைய படம்,…

Read More

தனது காதலன் குடும்பத்துடன் கொண்டாடிய நயன்தாரா – வெளியான புகைப்படம்!

Nayanthara

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒருவரையொருவர் காதலித்து வரும் கோலிவுட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் இருவரும் நாடு விட்டு நாடு சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்போது அங்கு இருவரும் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வருகின்றனர். இப்போது நயன்தாரா தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுடன் நியூ இயர் மற்றும் விஷு பண்டிகைளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். View this post on Instagram Tamil new year & Vishu wishes to everyone :)) Family is everything 😇😇😇😌😌😌😌 #mother #sister #in-laws #kaadhal #love #Kudumbam #lifeisallaboutbalance #lifeisallpositive A post shared by Vignesh Shivn (@wikkiofficial) on Apr…

Read More

890 நாட்கள் ஓடி சாதனை படைத்த ரஜினியின் சந்திரமுகி படத்தின் வசூல் என்ன தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் என்றால் அது வேற லெவெலில் ஓடும். ரஜினிகாந்தின் கமெர்ஷியல் படங்கள் இன்று வரை ரசிக்க கூடியதாக இருக்கும். இந்திய முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள இவர் பாஸ் ஆபீஸில் செய்யாத சாதனைகள் கிடையாது. அவரின் படங்களில் மிக முக்கியமான ஒன்று சந்திரமுகி. அவருடன் நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர், விஜய குமார் என பலர் நடித்திருந்தார்கள். இதே நாள் ஏப்ரல் 14 2015 ல் வெளியாகி தற்போது 14 ஆண்டுகள் நிறைவை எட்டியுள்ளது. சிவாஜி புரொடக்சன்ஸ் சார்பில் வெளிவந்த இப்படம் தியேட்டர்கள் 890 நாட்கள் ஓடியது. இப்படம் உலகம் முழுவதும் 75 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த காலகட்டத்தில் இது மிகப்பெரிய வசூல் சாதனை தான். தமிழ்நாட்டில் 156 தியேட்டர்களிலும், ஆந்திராவில் 56 தியேட்டர்களிலும்…

Read More

கீர்த்தி சுரேஷுக்கு என்ன ஆச்சி ? ஆளே மாறி போய்ட்டாரே.. – லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே!

Actress-Keerthy-Suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர். குறுகிய காலத்திலே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய், விக்ரம், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். இந்நிலையில் கீர்த்தி தற்போது பாலிவுட்டில் பக்கம் சென்றுள்ளார், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக இவர் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். இப்படத்திற்காக இவர் தன் உடல் எடையை நன்றாக குறைத்துள்ளார், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்து வைரல் ஆகி வருகின்றது, Suggestions For You அட கடவுளே ! – கீர்த்தி சுரேஷா இது? உடல் எடைய… கீர்த்தி சுரேஷின் போட்டோஷூட் வீடியோ – இப்படி… மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய… பாலிவுட் முன்னணி நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ… ரஜினிகாந்த் – முருகதாஸ்…

Read More

தளபதி 63 கதை என்னுடையது – அட்லீ மீது புகார் கொடுத்த இயக்குனர்!

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் விஜய் கால்பந்து விளையாட்டு வீரராக நடிக்கிறார். இதற்காக பலகோடி செலவில் கால்பந்து விளையாட்டு மைதான செட் போட்டு படத்தை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கதை நான் இயக்கிய குறும்படத்தில் இருந்து எடுத்துள்ளனர் என ஒரு இயக்குனர் குற்றம்சாட்டியுள்ளார். சிவா என்ற குறும்பட இயக்குனர் தான் பெண்கள் கால்பந்து மையமாக வைத்து எடுத்த குறும்படத்தை வைத்து தான் இப்படம் கதை உருவாக்கியுள்ளார் என தெரிவித்து வருகிறார். தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் நீதிமன்றத்திலும் இதுபற்றி புகார் அளிக்கவுள்ளாராம். படத்தில் இருந்து ஒரு புகைப்படம் கூட வெளியாகாத நிலையில் இப்படியொரு புகார் வந்துள்ளது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்பது தெரியவில்லை. Suggestions For You பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி…

Read More

அஜித்தை வம்பிற்கு இழுத்த கார்த்திக் சுப்பாராஜ் – வறுத்தெடும் தல ரசிகர்கள்!

ரஜினிகாந்த் கடைசியாக நடித்த பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் ரஜினியை திரையில் காட்டிய விதம் ரஜினி ரசிகர்களுக்கு அதிகம் பிடித்தது. அதே சமயம் அஜித்தின் விஸ்வாசம் படமும் பேட்ட படத்திற்கு போட்டியாக வெளியானது. பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் பட்டிதொட்டியெல்லாம் அதிகம் பேசப்பட்டது. இதனால் பேட்ட, விஸ்வாசம் போட்டியில் விஸ்வாசம் வெற்றிபெற்றது என்றே பேசப்பட்டது. இந்நிலையில் நேற்று பேட்ட படம் சன் டிவியில் ஒளிபரப்படுகிறது. அது பற்றி ட்விட்டரில் பதிவிட்ட கார்த்திக் சுப்பாராஜை தற்போது அஜித் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். காரணம் அந்த பதிவில் அவர் ‘தல’ என தோணியை குறிப்பிட்டுள்ளது தான். அதை பார்த்த அஜித் ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜை திட்டி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதில் வம்பிற்கு இழுக்கும் மாதிரி கார்த்திக்கின் ட்வீட் இருந்தது தான் அஜித் ரசிகர்களுக்கு கோபம்,…

Read More

நட்பே துணை படம் இவ்வளவு நஷ்டமா? ஹிப்ஹாப் ஆதி விழுந்த அடி!

natpe-thunai

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் சில வாரங்களுக்கு முன்புவெளியான படம் நட்பே துணை. youtube பிரபலங்கள் இணைந்து நடித்த இப்படம் ஹாக்கி விளையாட்டை மையமாக கொண்டு வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று இப்படம் ஓடிக்கொண்டிருந்தது, இருப்பினும் முதல் வாரத்தில் வசூலும் நன்றாக தான் இருந்தது. ஆனால், இப்படத்தை அதிக விலைக்கு விற்றதால் ரூ 1 கோடி வரை தமிழகத்தில் இப்படம் நஷ்டத்தை சந்திக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் குறைந்த விலைக்கு விற்ற மீசைய முறுக்கு படம் செம்ம ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. Suggestions For You நட்பே துணை திரை விமர்சனம்… TRP-ல் செம்ம மாஸ் காட்டிய விஜய்யின் பழைய படம், இதன… விருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ஸ்ர… அஜித் வார்த்தையை மதிக்காத அவரது ரசிகர்கள் – ……

Read More

சாஹோ படத்தின் முக்கிய புகைப்படம் லீக் ஆனது – படக்குழு அதிர்ச்சி

saaho

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை தொடர்ந்து பிரபாஸ் சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நாயகி ஸ்ரத்தா கபூர் நாயகியாக நடிக்க இப்படத்திற்கான படப்பிடிப்புகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் குட்டி டீஸர் வெளியானது, அதன்பிறகு படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நேரத்தில் பிரபாஸ்-ஸ்ரத்தா ஒன்றாக நின்றும் ஒரு கியூட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் லீக் ஆகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஜோடி என கூறி வந்தாலும் படக்குழுவினர் லீக் ஆனதால் கொஞ்சம் அதிர்ச்சியில் உள்ளனர். Cute and refreshing….team #saaho all the best😍#prabhas @ShraddhaKapoor pic.twitter.com/iQ1WR1QhFp — Commentor (@Commentor15) April 14, 2019 Suggestions For You திரையுலகை அதிரவைத்த பிரபாஸின் வியாபாரம் – இத… அஜித், சூர்யாவுடன் இணைந்த பிரபாஸ் – சாஹோ…

Read More