2020 புத்தாண்டில் அஜித்தின் அதிரடி ஆக்‌ஷன் – ரசிகர்கள் ரெடியா?

Ajith-60

அஜித் நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. எச்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர், இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். இந்தியில் சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் இது. அஜித் ஜோடியாக வித்யா பாலன் நடிக்க, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி, ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தைப் பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அடுத்த படத்தையும் போனி கபூர் தயாரிப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார் என்று ஏற்கெனவே தகவல் வெளியானது. தற்போது, அடுத்த…

Read More

அஜித் பிறந்தநாளன்று விஸ்வாசம் படத்தை ஒளிபரப்பும் பிரபல தொலைக்காட்சி!

viswasam

அஜித் – சிவா கூட்டணியில் நான்காவதாக வெளியான படம் ‘விஸ்வாசம்’. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கடந்த ஜனவரி 10-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்தது. அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க, ஜெகபதி பாபு, விவேக், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா, கலைராணி, மதுமிதா என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்தனர். டி.இமான் இசையமைத்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில், அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற மே 1-ம் தேதி ‘விஸ்வாசம்’ படத்தை ஒளிபரப்புகிறது சன் டிவி. படம் வெளியான 3 மாதங்களில் ஒரு படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. இதேபோல், விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படத்தையும், ரிலீஸான ஓரிரு மாதங்களிலேயே…

Read More

ஆபரேஷன் செய்து உடல் எடையை குறைத்த சிம்பு – வேற லெவெலில் புதிய தோற்றம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிம்பு கடந்த சில வருடங்களாகவே உடல் எடை கூடி குண்டாக இருந்து வந்தார் இதனால் இவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல், நடிக்கும் படங்களுக்கும் வெற்றியடையாமல் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வந்தார். கடைசியாக வெளியான வந்தா ராஜாவா தான் படத்தில் கூட சிம்புவின் உடல் எடை குறித்து கிண்டல் செய்யப்பட்டது. ரசிகர்களும் இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இதனால் சிம்பு சமீபத்தில் வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். சிகிச்சை முடித்து இன்று நடக்கும் தனது தம்பி குறளரசன் திருமணத்திற்கு வந்துள்ளார் சிம்பு. அப்போது வெளியான இவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் செம குஷியில் உள்ளார்கள், உடல் எடை நன்றாக குறைந்து பழைய சிம்புவாக திரும்பியுள்ளார். Suggestions For You 14 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும்… சிம்பு அடுத்து தேர்ந்தெடுக்கப்போகும்…

Read More

MR ராதாவாக நடிக்கும் சிம்பு? உண்மை தகவல் இதோ!

நடிகர் சிம்பு தற்போது லண்டனில் இருக்கும் நிலையில் அவரது அடுத்த இரண்டு படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநாடு படம் மற்றும் நடிகர் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஒரு படம் என இந்த வருடம் சிம்பு பிஸியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் சிம்பு நடிகர் MR ராதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார் என நேற்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. ஆனால் இந்த படத்தை இயக்கும் எம்.ஆர்.ராதா பேரன் இயக்குனர் ஜக் இந்த செய்தியை வதந்தி என கூறியுள்ளார். சிம்பு அதில் நடிக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். Suggestions For You மீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு!… 14 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும்… சிம்பு அடுத்து தேர்ந்தெடுக்கப்போகும் இயக்குனர் யார… வெற்றி படம் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணையும் … சிம்புவிற்கு பார்த்திருக்கும் மணப்பெண் யார்…

Read More

தானோஸ் என்று Google செய்து பாருங்க… – செம விஷயம் காத்திருக்கிறது!

thanos

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் இன்று இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு இந்தியப்படங்களை விட மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் தானோஸ் என்ற கதாபாத்திரம் தான் வில்லன், தானோஸ் ஒரு சொடக்கு போட்டு உலகத்தில் உள்ள பாதி மக்களை அழித்துவிடுவான். இந்த பாகத்தில் அதை சூப்பர் ஹீரோக்கள் மீட்டு வருவார்கள், தற்போது கூகுளில் தானோஸ் என்று டைம் செய்தால் ஓரத்தில் ஒரு கை இருக்கும். அதை க்ளிக் செய்தால், கூகுள் தகவல்கள் மறையத்தொடங்குகிறது, பிறகு மீண்டும் க்ளிக் செய்தால், தகவல்கள் வருகிறது. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன். Suggestions For You அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வசூல் வேட்டை – உலகம் ம… அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் கிளைமாக்ஸ் பார்த்த பெண்ணுக்க… உலகம் முழுவதும் இத்தனை ஆயிரம் கோடி வசூலா? ‘எ… பேட்ட, விஸ்வாசம் முதல்…

Read More

தர்பார் படப்பிடிப்பில் கிரிக்கெட் விளையாடும் ரஜினி – லீக்கான புகைப்படங்கள்!

darbar

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா இருவரும் ஜோடியாக முருகதாஸின் தர்பார் படத்தில் நடித்து வருகின்றனர். தற்போது மும்பையில் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் அதன் புகைப்படங்கள் தினமும் சமூக வலைத்தளங்களில் கசிந்து வருகிறது. தற்போது புதிதாக வெளியாகியுள்ள போட்டோவில் ரஜினி கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கிறார், நயன்தாரா அவர் அருகில் புடவையில் ஹோம்லி லுக்கில் உள்ளார். சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் புகைப்படங்கள் இதோ.. Suggestions For You தர்பார் படத்தில் ரஜினியுடன் சண்டைபோடும் பிரபல பாலி… தர்பார் இன்ட்ரோ பாடல் – மீண்டும் இணையும் பழை… ஸ்டைலாக நடந்துவரும் ரஜினி -தர்பார் படத்தின் லீக்கா… தர்பார் படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படத்தில் … மாணவர்கள் கல்வீசி தாக்குதல் – தர்பார் படப்பி… இளம் தோற்றத்தில் மாஸாக இருக்கு ரஜினி – கசிந்… ரஜினியின் மகளாக நடிக்கும்…

Read More

சூப்பர்ஸ்டார் அஜித் ஹிந்திக்கு வந்தால் சினிமாவிற்கு ஆசிர்வாதம் – பிரபல நடிகை!

ajith

தல அஜித்திற்கு இந்திய முழுவதும் ரசிகர்கள் உண்டு. வட இந்தியாவில் ரஜினிக்கு அடுத்து அதிகம் ரசிகர்களை கொண்ட தமிழ் நடிகர் என்றால் அஜித் தான். அஜித் தற்போது நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அஜித்திற்காக 3 கதைகள் ஹிந்தியில் தயாராக இருக்கிறது என்று கூறி அஜித்திற்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் பிரபல நடிகை நீது சந்திரா அந்த ட்விட்டை குறிப்பிட்டு தனக்கும் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு வேண்டும் என கேட்டுள்ளார். மேலும் அஜித் பாலிவுட் வந்தால் ஹிந்தி சினிமாவிற்கு கிடைத்த ஆசிர்வாதம் அது என கூறியுள்ளார் அவர். Suggestions For You ஜிம்மில் ‘தல’ – அடுத்த படத்திற்க… முதலில் பிடிக்கவில்லை – அஜித்திடம் ஓகே வாங்க… ‘தல 60’ படத்தில் அஜித் லுக் இது தானா? … பாகுபலிக்கு அடுத்த இடத்தில்…

Read More

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் முதல் நாள் வசூல் கணிப்பு – மிரவைக்கும் சூப்பர் ஹீரோஸ் !

avengers endgame

சூப்பர் ஹீரோ ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் இந்தியாவில் இன்று வெளியாகியுள்ளது. இந்தியாவில் 2600 தியேட்டர்களில் வெளியாகியுள்ள இப்படம் முதல் நாள் முன்பதிவில் 90% டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது. முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 40- 42 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதல் மூன்று நாட்களில் 115-120 கோடி வசூல் செய்யும் என கணிக்கப்படுகிறது. மேலும் 300 கோடி வசூல் செய்து இந்தியாவில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமை பெற்ற Avengers Infinity War பட வசூலை Endgame படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Suggestions For You அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வசூல் வேட்டை – உலகம் ம… அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் கிளைமாக்ஸ் பார்த்த பெண்ணுக்க… உலகம் முழுவதும் இத்தனை…

Read More

நீச்சல் உடையில் ராதிகா ஆப்தே – படு கவர்ச்சியான புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!

radhika apte

கபாலி படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. சில தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் பாலிவுட்டில் மிகவும் பிரபலம், தைரியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடியவர். இந்நிலையில் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அதுபோல தற்போது அவர் எகிப்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. இந்த புகைப்படத்திற்கு வெறும் ஐந்து மணி நேரத்தில் இரண்டரை லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளது. Suggestions For You பொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய … மீண்டும் பழைய காதலியுடன் கைகோர்க்கும் சிம்பு!… ‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் … சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த இரண்டு நடிகைகள் … ப்ரியா பவானி ஷங்கர் போலி ஐடி செய்யும் அட்டகாசம் &#… ஜிம்மில்…

Read More

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரை விமர்சனம் இதோ!

avengers endgame

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் இந்தியாவில் இன்று பிரமாண்டமாக ரிலிஸாகவுள்ளது. உலகம் முழுவதும் மிக பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் இன்று வெளியாகி எப்படி வரவேற்பு கிடைத்துள்ளது? படம் எப்படி இருக்கு என்பதை வீடியோவில் பாப்போம். Suggestions For You அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வசூல் வேட்டை – உலகம் ம… அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் கிளைமாக்ஸ் பார்த்த பெண்ணுக்க… உலகம் முழுவதும் இத்தனை ஆயிரம் கோடி வசூலா? ‘எ… பேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித… இந்தியாவில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ மு… தானோஸ் என்று Google செய்து பாருங்க… – … அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் முதல் நாள் வசூல் கண… சீனாவை அதிரவைத்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முதல் நாள் … அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்மின் மிக முக்கிய…

Read More