கமல் ஹாசன் மீது 13 போலீஸ் நிலையங்களில் புகார் !

kamal haasan

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தின் போது மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 13-க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் இது போல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும், இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் சென்னை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி புகழேந்தி முன்பாக கமல்ஹாசன் சார்பில் முறையிடப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி, வழக்கு மற்றும் வழக்கு விசாரணைக்கு தடை கோரும் மனுக்களை விடுமுறை கால அமர்வில் விசாரிக்க இயலாது என்றும் வேண்டுமென்றால், மனுதாரர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால் அதனை பரிசீலிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, கமல்ஹாசன் தரப்பில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.…

Read More

நேர்கொண்ட பார்வை டீஸர் ரிலீஸ் தேதி இதுவா? ரசிகர்கள் குஷி!

nerkonda paarvai teaser

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. போனி கபூர் தயாரிப்பில் இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துவருகிறார். நேர்கொண்ட பார்வை படத்திற்கான வேற லெவெலில் பிளான் செய்திருக்கும் போனி கபூர் – மாஸ் தான்! ஃபஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியாகி இருந்த நிலையில் இப்படத்தின் டீஸர் ரிலீஸ் பற்றி தகவல் வந்துள்ளது. அதவது நேர்கொண்ட பார்வை படத்தின் டீஸர் ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளது. வக்கீல்…

Read More

நேர்கொண்ட பார்வை படத்திற்கான வேற லெவெலில் பிளான் செய்திருக்கும் போனி கபூர் – மாஸ் தான்!

Nerkonda-Paarvai-Ajith

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் நேர்கொண்ட பார்வை. தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தில் முக்கிய காட்சிகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டதாகவும், மற்ற சில காட்சிகள் எல்லாம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறதாம். ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பிக் பாஸ் 3 ப்ரோமோ வீடியோ வெளியானது – மீண்டும் கலக்க வருகிறார் கமல் ஹாசன்! தற்போது நமக்கு கிடைத்த தகவல் என்னவென்றால் தயாரிப்பாளர் போனி கபூர் நேர்கொண்ட பார்வை படத்தை சீனாவில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். சீனாவில் ரிலீஸ் என்ற செய்தி கேட்டதும் ரசிகர்கள் இனி தல வேற லெவல் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். Suggestions For You நேர்கொண்ட பார்வை டீஸர் ரிலீஸ் தேதி இதுவா?…

Read More

பிக் பாஸ் 3 ப்ரோமோ வீடியோ வெளியானது – மீண்டும் கலக்க வருகிறார் கமல் ஹாசன்!

bigg boss 3 tamil

கடந்த 2017-ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அறிமுகமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் பலம் சேர்த்தது நடிகர் கமல்ஹாசன். முதல் சீசன் எதிர்ப்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த வெற்றியை தொடர்ந்து கடந்த வருடம் சீசன் 2 நடைபெற்று அதுவும் வெற்றியை பெற்றது. தொலைக்காட்சியின் TRP ரெடிங் எகிறியது. இதற்கு முக்கிய காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் ஹாசன் தான்.தற்போது மூன்றாவது சீசன் அதே தொலைக்காட்சியில் தொடங்கவுள்ளது. அதையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். அதன் அதிகாரபூர்வ ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ.. 😎 பிக்பாஸ் 3 விரைவில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBoss3 @ikamalhaasan #VijayTelevision pic.twitter.com/g2WjTYC7E9 — Vijay Television (@vijaytelevision) May 15, 2019 Suggestions For You பிக் பாஸ் 3 போட்டியாளராக பிரபல…

Read More

சூப்பர் ஹிட் படம் கொடுத்த இளம் இயக்குனருடன் விஜய்? – தளபதி 64 சர்ப்ரைஸ் அப்டேட்!

vijay

அட்லீ படத்திற்கு பிறகு விஜய் அடுத்த யாருடன் இணையப்போகிறார் என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது. பலரும் மோகன் ராஜா தான் என்று கூறிய நிலையில் தற்போது விஜய் இளம் இயக்குநர்களிடமும் கதை கேட்டு வருகிறாராம். அந்த வகையில் மாநகரம் லோகேஷிடம் அவர் கதை கேட்டுள்ளார். அது மட்டுமின்றி துருவங்கள் 16 என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த கார்த்திக் நரேனிடம் விஜய் கதை கேட்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை. விஜய்யின் 63வது படத்தை இயக்கி வருகிறார் அட்லீ, நயன்தாரா நாயகியாக நடிக்க இந்துஜா, கதிர், விவேக், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்குவரவுள்ளது. Suggestions For You ‘தளபதி 64’ படத்தின் கதைக்களம் மற்றும் … ‘தளபதி 64’ – விஜய்க்கு ஜோடியாக இ……

Read More

மிஸ்டர் லோக்கல் படத்தின் பரிதாப நிலை – முன்பதிவை கண்டு படக்குழு அதிர்ச்சி!

sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த சீமராஜா படம் படுதோல்வியடைந்தது, அந்த இழப்பை இன்னும் சரிக்கட்ட முடியாமல் தவித்துவரும் சிவகார்த்திகேயன். தற்போது ராஜேஷ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. நயன்தாரா நாயகியாக நடிக்க யோகி பாபு, ரோபோ ஷங்கர், சதிஷ் போன்ற காமெடியன்கள் நடித்துள்ளர்கள். மிஸ்டர் லோக்கல் படத்திற்கு டிக்கெட் புக்கிங் ஓபன் செய்யப்பட்ட நிலையில் இன்னும் ஒரு இடங்களில் கூட ஹவுஸ் புல் ஆகவில்லை என்பது படக்குழுவிற்கு அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது. மீண்டும் வைரலாக பரவும் அஜித்தின் 60வது பட இயக்குனர் தகவல் ! – இதான் உண்மையா? சிவகார்திகேகேயன் படங்களுக்கு எப்படியாவது மார்க்கெட்டிங் செய்து ஓப்பனிங் வரவைத்துவிடுவார் என்பது கோலிவுட் வட்டாரங்களுக்கு தெரியும். ஆனால் அந்த வித்தை இப்பொது செயல்படவில்லை. Suggestions For You மூன்று நாட்களில் மிஸ்டர்…

Read More

மீண்டும் வைரலாக பரவும் அஜித்தின் 60வது பட இயக்குனர் தகவல் ! – இதான் உண்மையா?

ajith

தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கிவரும் இப்படத்தின் அஜித் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்க முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை தயாரிக்கும் போனி கபூர் தான் அஜித்தின் 60வது படத்தையும் தயாரிக்கிறார் என்பது ஏற்கெனவே வந்த செய்தி. பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரிமை! இப்போது என்னவென்றால் பெரிய பட்ஜெட்டில் தயாராக இருக்கும் அஜித்தின் 60வது படத்தையும் தீரன் பட புகழ் இயக்குனர் வினோத் தான் இயக்குகிறார் என்று மீண்டும் செய்தி வைரலாக பரவி வருகிறது. Suggestions For You ஜிம்மில் ‘தல’ – அடுத்த படத்திற்க… முதலில் பிடிக்கவில்லை – அஜித்திடம் ஓகே வாங்க… ‘தல 60’ படத்தில் அஜித் லுக்…

Read More

பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரிமை!

atlee-vijay2

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிவரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய்யின் 63வது படமான இது கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவருகிறது. இந்த வருடம் தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வியாபாரம் இப்போதே தொடங்கியுள்ளது. பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரிமை! விஜய்யின் மெர்சல் படத்தை ஜீ தமிழ் ரூ. 19 கோடிக்கு வாங்கினார்கள், சர்கார் படத்தை சன் வாங்கியிருந்தார், விலை சரியாக தெரியவில்லை. தற்போது விஜய்யின் 63வது படத்தை சன் பிக்சர்ஸ் ரூ. 28 கோடிக்கு வாங்கியிருக்கிறார்களாம். இது ஒரு பெரிய தொகை விஜய் படம் விலைபோனதை கேட்டு கோலிவுட் சினிமாவே ஆச்சரியத்தில் உள்ளதாம். Suggestions For You தளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்… துணை நடிகையிடம் தகாத வார்த்தையில் பேசிய அட்லீ…

Read More