இந்த ஸ்டேட்டில் விஜய்யை முந்தும் சூர்யா – மிகப்பெரிய எதிர்பார்ப்பு!

suriya-vijay

தமிழ் சினிமாவில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டணி வைத்திருப்பவர் தளபதி விஜய். குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை விஜய் படம் என்றால் விரும்பி பார்ப்பார்கள். மேலும் கேரளாவிலும் மிகப்பெரிய ரசிகர்களை கொண்ட தமிழ் நடிகர் என்றால் விஜய் தான். அங்கு போட்டியே விஜய்-சூர்யா என்பது தான், ஆம், சூர்யாவிற்கும் கேரளாவில் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கைதி படத்தில் வித்தியாசமான கதை – கசிந்த த்ரில்லிங் தகவல் ! இந்நிலையில் சர்கார் படத்தை விட எப்படியாவது அதிக திரையரங்குகளில் கேரளாவில் NGK படத்தை ரிலிஸ் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றதாம். மேலும், படத்திற்கும் கேரளாவில் பெரிய எதிர்ப்பார்ப்பு இருப்பதால், கண்டிப்பாக NGK வசூல் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Suggestions For You என் ஜி கே தெலுங்கில் மட்டும் இத்தனை கோடி நஷ்டமா! ச… கத்துக்கறேன்…

Read More

கைதி படத்தில் வித்தியாசமான கதை – கசிந்த த்ரில்லிங் தகவல் !

Karthi-Kaithi-Movie

மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி தற்போது நடித்து முடித்துள்ள படம் கைதி. ஒரே நாள் இரவில் நடக்கும் வித்தியாசமான திரைக்கதையை கொண்ட த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இதில் கார்த்திக்கு ஜோடி கிடையாது. அதனால் லவ்வும் இல்லை, டூயட்டும் இல்லை. கார்த்தியுடன் நரேன், மரியம் ஜார்ஜ், ரமணா, ஹரீஷ் பெரடி நடித்துள்ளனர். இவர்களுடன் 25 வயதுக்குட்பட்ட நிறைய இளைஞர்கள் அறிமுகமாகிறார்கள். விஜய்யை விமர்சித்துவிட்டு அவரோடே நடிக்க ஆசைப்படும் நடிகை – கடுப்பான ரசிகர்கள்! இதன் படப்பிடிப்புகள் 61 நாட்கள் இரவில் மட்டும் நடந்துள்ளது. செய்யாத குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்படும் ஒரு கைதி, இரவில் அங்கிருந்து தப்பி ஒரே நாளில் தான் நினைத்த காரியம் ஒன்றை செய்து விட்டு மீண்டும் சிறைக்குள் சென்று விடுகிற மாதிரியான கதை என்கிறார்கள். படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது.…

Read More

தளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் – மிஸ்டர் லோக்கலில் விஜய் ரெபரன்ஸ் !

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் இன்று முழுவதும் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் எப்போதும் தன் படங்களில் விஜய், அஜித் ரெபரன்ஸுகளை நிறைய வைப்பார், அந்த வகையில் மிஸ்டர் லோக்கலில் விஜய் ஸ்டைலிலேயே பேசியுள்ளார். மிஸ்டர் லோக்கல் விமர்சனம் படிக்க கிளிக்: ஆம், விஜய் தற்போதெல்லாம் எந்த மேடையாக இருந்தாலும், தன்னுடைய ரசிகரை நண்பா, நண்பி என அழைக்கின்றார். மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏகப்பட்ட தல ரெஃபரன்ஸ் – ரசிகர்கள் ஆரவாரம்! அதே ஸ்டைலில் சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு காட்சியில் மேடையில் இப்படி பேசுவார், அந்த காட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதுமட்டும் இல்லாமல் தல அஜித்தின் ரெபரன்ஸும் நிறைய இடங்களில் வந்துள்ளது, இப்படம் படம் முழு ரெபரன்சில் தான் ஓடுகிறது என்று ரசிகர்கள்…

Read More

மிஸ்டர் லோக்கல் விமர்சனம்

mr local movie review

மிஸ்டர் லோக்கல் படத்தின் விமர்சனம், சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மிஸ்டர் லோக்கல். படம்: மிஸ்டர் லோக்கல் நடிகர்கள்: சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார், யோகி பாபு, சதிஷ், ரோபோ ஷங்கர் எழுத்து & இயக்கம்: எம். ராஜேஷ் கதை: மிடில் கிளாஸ் வாலிபராக வரும் சிவகார்த்திகேயன் ஒரு தனியார் கார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவருக்கு அம்மாவாக நடித்துள்ளார் ராதிகா, ஒரு நாள் இருவரும் வெளியே செல்லும்போது ராதிகா மீது நயன்தாரா அவர்களை காரில் இடித்துவிடுகிறார். அப்போது தொடங்குகிறது இருவருக்குமான மோதல், பிறகு என்ன அந்த மோதல் காதலாகி கடைசியில் எப்படி இந்த ஜோடி கைக்கோர்கிறது என்பதை காமெடி ரொமான்ஸ் ஆக்க்ஷன் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர். விமர்சனம்: சிவகார்த்திகேயனுக்கு இப்போது கஷ்டகாலம் போல, காமெடி, டைமிங் காமெடியின் கலக்கிவந்த இவருக்கு இந்த…

Read More

விஜய்யை விமர்சித்துவிட்டு அவரோடே நடிக்க ஆசைப்படும் நடிகை – கடுப்பான ரசிகர்கள்!

தளபதி விஜய்யின் ரசிகர்கள் வட்டாரத்தை பற்றி நாம் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டாம். இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் விஜய். தற்போது இவர் அட்லீ இயக்கத்தில் நடித்துவரும் படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்திற்கான வேலைகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகிறது. ஒரு பேட்டியில் காமெடியன் கருணாகரன், விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு குறித்து பேசியுள்ளார். அதில் நான் விஜய்யுடன் புலி, நண்பன் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது சில பட வேலைகளால் தவறவிட்டுவிட்டேன். ஒருமுறை விஜய் அவர்களை சந்தித்த போது இதுகுறித்து அவரிடம் கூற, கண்டிப்பாக பண்ணலாம் நண்பா என்றார். விஜய்யை விமர்சித்துவிட்டு அவரோடே நடிக்க ஆசைப்படும் நடிகை – கடுப்பான ரசிகர்கள்! நான் கண்டிப்பாக விஜய்யுடன் நடிக்க வேண்டும், ஆசையாக இருக்கிறது என்று கருணாகரன் பேசியுள்ளார். இவர் விஜய்யை விமர்சித்ததால்…

Read More

மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏகப்பட்ட தல ரெஃபரன்ஸ் – ரசிகர்கள் ஆரவாரம்!

sivakarthikeyan

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் என்ற காமெடி படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள முதல் படம். இப்படத்தில், இவருடன் இணைந்து நயன்தாரா, சதீஷ், யோகி பாபு, மனோபாலா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, ராதிகா சரத்குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள மிஸ்டர் லோக்கல் படத்தில், அஜித்தின் ரசிகர்களை கவரும் வகையில், நமக்கு நம்ம தல தான் முக்கியம், ஹெல்மெட் விழிப்புணர்வு போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. Live Update: மிஸ்டர் லோக்கல் படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம் இதோ! விஸ்வாசம்ல நம்ம தலயே அவங்களுக்கு Driverஆ வேலை செஞ்சபோது நான் செய்யக்கூடாதா..!!?? போன்ற வசனங்கள் அஜித் குறித்து இடம்பெற்றுள்ளது. Suggestions For You தளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் &#8211… Live…

Read More

Live Update: மிஸ்டர் லோக்கல் படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம் இதோ!

mr local

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் என்ற காமெடி படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள முதல் படம். இப்படத்தில், இவருடன் இணைந்து நயன்தாரா, சதீஷ், யோகி பாபு, மனோபாலா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, ராதிகா சரத்குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இன்று திரைக்கு வந்துள்ள இப்படம் குறித்து ரசிகர்கள் என்ன கருத்து தெரிவித்துள்ளார்கள் என்று இங்கு பார்ப்போம். Suggestions For You தளபதியையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன் &#8211… மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏகப்பட்ட தல ரெஃபரன்ஸ் &#8… மிஸ்டர் லோக்கல் படம் தள்ளிபோனதற்கு சீமராஜா தான் கா… சீமராஜாவை முந்திய மிஸ்டர் லோக்கல் – இத்தனை க… மூன்று நாட்களில் மிஸ்டர் லோக்கல் படத்திற்கு கிடைத்… மிஸ்டர் லோக்கல் படத்தின் பரிதாப நிலை…

Read More