பக்கிரி படத்தின் திரைவிமர்சனம்

பக்கிரி படத்தின் திரைவிமர்சனம், Pakkiri Movie Review, The Extraordinary Journey of the Fakir In Tamil Suggestions For You ஆடை படத்தின் திரை விமர்சனம்-முதல் ரிவியூ!… கடாரம் கொண்டான் திரை விமர்சணம்-படம் நல்ல இருக்க?… மீரா விடம் சிக்கிய சேரன் – எஸ்கேப் ஆன லொஸ்லி… நேர்கொண்ட பார்வை செகண்ட் சிங்கிள்… அமலா பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த விஜே ர… என் ஜி கே விமர்சனம் – NGK Movie Review… மிஸ்டர் லோக்கல் விமர்சனம்… அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரை விமர்சனம் இதோ!… காஞ்சனா 3 திரை விமர்சனம்… உறியடி 2 திரை விமர்சனம்… Loading…

Read More

TRP-ல் செம்ம மாஸ் காட்டிய விஜய்யின் பழைய படம், இதனால் தான் விஜய் TRP-கிங்!

thalapathy63-vijay

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி-63 பர்ஸ்ட் லுக் நாளை வெளிவரவுள்ளது. இதனால், ரசிகர்கள் அனைவரும் செம்ம அவலுடன் இருக்கின்றனர். ஏனெனில், இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது, இந்நிலையில் விஜய்யின் சர்கார் படம் TRP-ல் மிகப்பெரும் சாதனையை செய்தது. அதை தொடர்ந்து அவரின் பழைய படங்கள் கூட செம்ம மாஸ் சாதனை செய்கின்றது, ஆம், சமீபத்தில் சன் டிவியில் திருப்பாச்சி படம் ஒளிப்பரப்பினர். அந்த படம் TRP-ல் 4வது இடத்தில் உள்ளது, இப்படி விஜய்யின் பழைய படங்கள் ஒளிப்பரப்பு கூட சாதனை படைப்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For You தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… பாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்… உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாற… தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில…

Read More

விருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி – புகைப்படங்கள்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி சினிமாவில் ஹீரோயினாக சென்ற வருடம் அறிமுகம் ஆகி வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். நேற்று நடந்த Grazia Millennial Awards 2019 விருது விழாவில் நடிகை ஜான்விக்கு Rising Star of the Year விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருது விழாவிற்கு ஜான்வி மிக கவர்ச்சியான உடையில் வந்துள்ளார். சாதாரண பேண்ட் சூட் தான் என்றாலும் அதை கவர்ச்சியாக மாற்றியமைத்துள்ளார் ஜான்வியின் ஆடை வடிவமைப்பாளர். இந்த உடை விருது விழாவில் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது. Suggestions For You செம்ம ஹாட்டான போட்டோஷூட் நடத்தில் ஸ்ரீதேவி மகள் ஜா… அஜித்துடன் நடிக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் &#… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… பாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்… உலக…

Read More

அஜித் வார்த்தையை மதிக்காத அவரது ரசிகர்கள் – இப்படியா செய்வது?

தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் நடந்து வரும் ரசிகர்களின் சண்டை பற்றி நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலரில் அஜித் ஒரு வசனம் பேசியிருப்பார். ‘ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்றதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க’ என அஜித் பேசியிருப்பார். ஒரு நடிகரின் ரசிகர்கள் மற்ற நடிகர்களை அசிங்கப்படுத்தும் விதமாக இருக்கக்கூடாது என்பதை தான் அஜித் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருப்பார். ஆனால் அவர் சொன்னதையும் சில ரசிகர்கள் கேட்கும் நிலையில் இல்லை. நேற்று விஜய் பற்றி மிக மோசமாக தேசிய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர். #June22VijayDeathDay அவர்கள் ட்ரெண்ட் செய்துள்ளனர். நாளை மறுநாள் விஜய் பிறந்தநாள் வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் செய்துள்ள இந்த செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. மறுபுறம் விஜய் ரசிகர்கள் #LongliveAjith என ட்ரெண்ட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For You உலக…

Read More

காதல் மன்னன் அஜித் போல மாறிய ஜெயம் ரவி – வைரல் புகைப்படம்

jayam-ravi

நடிகர் ஜெயம் ரவி தற்போது கோமாளி என்கிற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவர் மொத்தம் ஒன்பது கெட்டப்களில் நடித்துள்ளார். அதன் புகைப்படங்களும் முன்பு வெளிவந்து வைரலானது. இந்நிலையில் தற்போது இந்த படத்திற்காக ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த பாடல் ஒன்று வெளிவரவுள்ளது. அதற்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் ஜெயம் ரவி அஜித் போல உடை அணிந்து, காதல் மன்னன் படத்தில் வரும் ‘உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே’ என்ற பாடலை பாடுகிறார். தற்போது வைரலாகும் அந்த போஸ்டர் இதோ.. Suggestions For You சிவாஜி, கமலை தொடர்ந்து ஜெயம் ரவி எடுக்கும் முயற்சி… நடிகர் சங்க தேர்தலில் முக்கியமான பதவிக்கு போட்டியி… ஜெயம் ரவியின் 25வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட்… சூர்யாவிற்கு பிறகு செல்வராகவன் இயக்கும் ஹீரோ இவர் … NGK தொடர்ந்து…

Read More

தளபதி 63 படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் கசிந்தது!

நயன்தாரா தொடர்ந்து சோலோ ஹீரோயினாக படங்கள் நடித்து வந்தாலும், இடையிடையே டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் சில படங்கள் நடிக்கிறார். ரஜினியின் தர்பார் மற்றும் விஜய்யின் தளபதி63 படத்தில் அவர் நடித்து வருகிறார். தளபதி63 படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என கூறப்படும் நிலையில் தற்போது நயன்தாராவின் கதாபாத்திரம் பற்றியும் ஒரு தகவல் கசிந்துள்ளது. படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தின் பெயர் ‘ஏன்ஜெல்’ என்று படக்குழுவில் இருக்கும் ஒருவரே தெரிவித்துள்ளாராம். கால்பந்தாட்டம் தொடர்பான இந்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்திற்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும் என்று கூறப்படுகிறது. Suggestions For You தளபதி 63 படத்தில் இணைந்த மேலும் ஒரு ஹீரோயின்!… தளபதி 63யின் நயன்தாரா லுக் – வைரலாகும் வீடிய… தளபதி 63யின் விஜய்யின் இரண்டு கதாபாத்திரங்கள் &#82… சூடுபிடிக்கும் தளபதி 63 பட வியாபாரம் – தமிழக……

Read More