அதுக்குள்ள இவ்வளவு வியாபாரம் செய்ததா அஜித்தின் நேர்கொண்ட பார்வை? உண்மையா இல்லையா!

தற்போது உள்ள சமுதாயத்திற்கு ஏற்றவாறு இருக்கும் என பலராலும் எதிர்பார்க்கும் படம் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, படத்தின் வியாபாரம் சரியாக போகவில்லை என்ற பேச்சு பரவலாக இருந்தது, அந்த பிரச்சனை பட ரிலீஸ் டேட் அறிவித்ததும் முடிவடைந்து விட்டது. ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமை மட்டும் ரூ.55 முதல் ரூ. 60 கோடி வரை விலைபோனதாக கூறப்படுகிறது, இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. பாலிவுட் யில் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த பிங்க் படத்தின் ரீமேக் தான் அஜித் யின் நேர்கொண்ட பார்வை இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார், போனி கபூரோர் தயாரிக்குறார், யுவன் இசை அமைக்குறார் , அஜித் உடன் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து உள்ளார். Suggestions…

Read More

அஜித்திற்கு பயந்த, பாகுபலி பிரபாஸ்-மாட்டிகிட்டார் சூர்யா!

பாகுபலி படத்தின் மூலம் தனக்கென்று ரசிகர்களை பிடித்து விட்டார் நடிகர் பிரபாஸ், அவரின் அடுத்த படமாக சாஹோ ஆகஸ்ட் 15யாம் தேதி வரஇருந்தது, அதே நேரத்தில் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வையும் வரவுள்ளது, தமிழ் ரசிகர்கள் தல படத்திற்கு அதிக ஆர்வம் காட்டுவதால் படம் ஆகஸ்ட் 30துக்கு மாற்றப்பட்டது இந்நிலையில் சூர்யாவின் காப்பான் படமும் ஆகஸ்ட் 30 வரஇறுகிறது, அதுவும் சாஹோ படத்தை போல் தமிழ் மற்றும் தெலுகுவில் வரஇறுகிறது எனவே தற்போது கடுமையான போட்டி நிலவியுள்ளது. எந்த தேதியில் படம் வந்தாலும், ஒரு நல்ல படைப்பை மக்கள் என்றும் கைவிடமாட்டார்கள். Suggestions For You தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க… கோவப்பட்ட அஜித், வியாபாரம் ஆகாத நேர்கொண்ட பார்வை-உ… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… அதுக்குள்ள இவ்வளவு வியாபாரம் செய்ததா…

Read More

கடாரம் கொண்டான் திரை விமர்சணம்-படம் நல்ல இருக்க?

கமல் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் இன்று வெளிவந்த படம் கடாரம் கொண்டான், படம் வேற லெவல் ஆகா உள்ளது, ஹாலிவுட் ரேஞ்சிற்கு படம் உள்ளது என மக்கள் தெரிவிக்கின்றன. பாயிண்ட் பிளாங்க் (french movie) படத்தை பார்த்து இன்ஸ்பையர் ஆகி எடுக்கப்பட்ட படம் இது, திரைக்கதை மிகவும் பிரமாதமாக உள்ளது என அனைவராலும் போற்றப்படுகிறது. படத்தின் இசை நல்ல பலம், படத்தில் உள்ள மூன்று பாடல்களும் சூப்பராக உள்ளது, தீம் மியூசிக் எல்லாம் சிறப்பாக அமைந்துள்ளது, சீயான் விக்ரமின் நடிப்பு சொல்லத்தேவையில்லை அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளார், மற்றும் படத்தில் நடித்த அக்சரா ஹாசன், நாசரின் மகன், அனைவரும் அவர்களுக்கு குடுத்த கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டுள்ளனர். சீயான் விக்ரமிற்கு இந்த படம் நீண்ட நாள் கழித்து மாபெரும் வெற்றியை தேடி தரும்…

Read More

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பிக் பாஸ் நட்சத்திரங்கள், லிஸ்ட் உள்ளே!

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது, இந்நிலையில் அவர்களின் சம்பளம் பற்றிய தகவல் வெளி ஆகியுள்ளது இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அது என்ன என பார்க்கலாம்…. சேரன் – ரூ 50 லட்சம் ( மொத்தமாக) மோகன் வைத்யா, சாண்டி, கவின், சரவணன் – ரூ 35 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர் அபிராமி, மதுமிதா, ரேஷ்மா, சாக்‌ஷி – ரூ 25 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர் மீரா மிதுன், ஷெரின் – ரூ 15 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர் முகன் ராவ், தர்ஷன், லாஸ்லியா – ரூ 5 லட்சம்/ நபருக்கு ( மொத்தமாக) Suggestions For You அஜித்யின் சம்பளம் இத்தன கோடியா! சினிமா வட்டாரங்கள்… மீரா விடம்…

Read More