பாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்போதைய நிலை…

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து நம் அனைவரின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர் நடிகர் ராணா இப்போது அடுத்தடுத்த பட வேலைகளில் பிஸியாக இருக்கும் அவரை பற்றி ஒரு சோகமான செய்தி. அவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம், முதலில் ஹைதராபாத் மற்றும் மும்பையில் மருத்துவம் பார்த்தார். இப்போது எங்கயும் அவருக்கு பிரச்சனை தீரவில்லை என்பதால் அம்மாவுடன் அமெரிக்கா சென்றுள்ளாராம். அவருக்கு சீக்கிரம் உடல்நிலை சரியாக வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம். Suggestions For You பிரபாஸ்யின் சாஹோ படத்தில், ஒரு சண்டை காட்சிக்கு இத… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாற… தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க… த்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன்… பரிதாப நிலையில் சந்தானம்- புகைப்படத்தை பார்த்து…

Read More

உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி!

முத்தையா முரளிதரன் இலங்கை தமிழன் ஆவார் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகள் படைத்துள்ளார். தோனி, சச்சின் உள்பட பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக உருவாகி வெற்றி பெற்று வரும் நிலையில் , இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. இதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இதற்காக விஜய் சேதுபதி உடல் இடையை குறைப்பதாகவும், இப்படத்திற்கு 800 என பெயரிடப்பட உள்ளதாகவும் வதந்திகள் வெளியாகியுள்ளது, இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. Suggestions For You த்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன்… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… பாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர்…

Read More