அஜித்திற்கே கதை பிடித்துவிட்டது! – AAA இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்

எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் தற்போது அஜித் வருகிறார். ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்துவருகிறது. அப்போது படத்தில் வில்லனாக நடித்து வரும் பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்திடம் ஒரு கதையை சுருக்கமாக கூறியுள்ளார்.

அது பிடித்துவிட்டதால் அஜித் உடனே, “கதை நல்லா இருக்கு. டெவலப் செய்யுங்கள்” என பதில் அளித்துள்ளார். இதனால் குஷியான இயக்குனர் முழு கதையை தயார் செய்யும் வேளைகளில் இறங்கியுள்ளாராம்.

Suggestions For You

Loading...

Leave a Comment