நீங்கள் என்னை கிண்டல் செய்யலாம் – அஜித்தே பிரபல நடிகரிடம் கூறியது!

ajith-kumar

தல அஜித் தற்போது புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். ஆனால் இவர் கடந்து வந்த பாதை என்பது மிகப்பெரிய போராட்டம் தான். அதிகம் தோல்வி படங்கள் கொடுத்தும் அஜித்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்கமுடியவில்லை எனபது தான் உண்மை.

இந்நிலையில் விவேக் அஜித்துடன் பல வருடமாக பயணித்து வருகின்றார், சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படத்தில் கூட விவேக் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஆனால், விவேக் ’அஜித் உங்கள் ரசிகர்கள் நான் கலாய்த்தால் கோபப்படுவார்களே’ என்று கேட்டாராம்.

அதற்கு அஜித் ‘அட நீங்கள் என்னை கிண்டல் செய்தால், யாருமே கோபப்பட மாட்டார்கள், எல்லோரும் ரசிக்க தான் செய்வார்கள்’ என்று விவேக் கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...