திருமணத்திற்கு பிறகு இப்படியா ? பாவனா வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகை பாவனா சித்திரம் பேசுதடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகம் ஆனார், இதனை தொடர்ந்து வெயில், தீபாவளி,அஜித்தின் அசல் ஆகிய படத்தில் நடித்து பிரபலமானார்.

அதேபோல் நடிகை பாவனாவுக்கு பல சிக்கல்கள் உருவாகி நீங்கியது, மேலும் இவர் கடந்த வருடம் கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இவர் “96” படத்தின் மலையாள ரீமேக்கில் தற்போது நடித்து வருகிறார் .

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் நடிகை பாவனா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இவர் திருமணத்திற்கு முன்பு மிகவும் அழகாக இருந்தார் அதேபோல் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகியும் இன்னும் அழகு கூடி செம ஜோராக இருக்கிறார்.

Suggestions For You

Loading...

Leave a Comment