என்னோட சாய்ஸ் அஜித் தான் – நயன்தாரா பட இயக்குனர் பேட்டி!

அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இவர் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், தீரன் இயக்குனர் வினோத் இயக்கிவரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்போது நயன்தாராவை வைத்து ஐரா என்ற படத்தை இயக்கிய சர்ஜுன் ஒரு பேட்டியில் அஜித்தை பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர் பேசும்போது, பெரிய நடிகர்களை படம் இயக்கும் வாய்ப்பு வந்தால் என்னுடைய முதல் சாய்ஸ் அஜித் தான். அவருக்காக ஒரு கதையும் தயாராக இருக்கிறது என்று பேசியுள்ளார்.

Suggestions For You

Loading...

Leave a Comment