பொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய ஐஸ்வர்யா ராய்!

aishwarya rai

இயக்குனர் மணிரத்னம் அடுத்து பொன்னியின் செல்வன் படத்தினை மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கவுள்ளார். அதில் அவர் இந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர் நடிகைகளை நடிக்கவைக்கவுள்ளார்.

இந்த படத்தில் வில்லி வேடத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் நடிக்கவுள்ளார் என முன்பு தகவல் பரவியது.

இதுபற்றி ஐஸ்வர்யாவிடம் கேட்டபோது, “ஆம் உண்மைதான். அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. ஆனாலும் நான் நடிக்கிறேன் என்பதை உறுதி செய்கிறேன். என் குரு மணி உடன் பணியாற்ற த்ரில்லிங்காக காத்திருக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...

Leave a Comment