அஜித்தின் 61வது பட இயக்குனர் வெங்கட் பிரபு என்று உறுதிப்படுத்திய பிரபல நடிகர் – மங்காத்தா 2 தானா?

ajith-venkat-prabhu

அஜித்தின் 59வது படமான நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு ஸ்சமீபத்தில் முடிந்தது. ஹிந்தியில் வெளியான பிங்க் என்ற படத்தில் ரீமேக்காக உருவாகியுள்ள இதில் அஜித் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார். அதன் பிறகு அஜித்தின் 60வது படத்தையும் போனி கபூர் தயாரிப்பில் வினோத் தான் இயக்கவுள்ளார்.

ஆனால் அது ரீமேக் கதை இல்லை அஜித்திற்காக வினோத் ஒரு மாஸ் கதையை எழுதியுள்ளார் என்று தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் அஜித்தின் 61வது படத்தை வெங்கட் பிரபு தான் இயக்கவுள்ளார் என்பது உருவாகியுள்ளது. இதை பிரேம்ஜி நேற்று ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அப்போது கூறுகையில், “எங்க Team க்கு தல அஜித் கூட ஒரு படம் இருக்கு! அது மங்காத்தா-2 இல்ல Fresh Scriptஆ கூட இருக்கலாம், ஆனால் கண்டிப்பா தல கூட படம் இருக்கு என” பிரேம் ஜி கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...

Leave a Comment