அஜித் திரைப்பயணத்தில் அதிக நஷ்டம் கொடுத்த படம் எது தெரியுமா?

ajith

தல அஜித் என்றால் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர். இவரது படங்கள் எப்படி இருந்தாலும் முதல் மூன்று நாட்கள் ஹவுஸ் புல் கட்சிகளுடன் தான் ஓடும்.

நிறைய தோல்வி படங்கள் கொடுத்தாலும் இவரது ரசிகர்கள் என்றைக்கும் கட்சி மாறுவது இல்லை, அதனால் தான் இன்று இவர் முன்னணி நடிகர்கள் வரிசையில் இருக்கிறார்.

இவர் படங்கள் வெற்றி பெற்றால் பல கோடிகள் லாபத்தை கொடுக்கும். அதே வகையில் இவர் படங்கள் நஷ்டம் அடைந்தால் பல கோடிகள் இழப்பும் ஏற்படும்.

அஜித் திரைப்பயணத்தில் விவேகம் தான் அதிக நஷ்டத்தை கொடுத்த படம், இப்படம் சுமார் ரூ 14 கோடி வரை நஷ்டத்தை கொடுத்துள்ளது. ( விஜய் திரைப்பயணத்தில் அதிக நஷ்டம் கொடுத்த படம் )

Suggestions For You

Loading...