ஜிம்மில் ‘தல’ – அடுத்த படத்திற்கு ரெடியாகும் அஜித்!

ajith

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து தல அஜித் தனது 59ஆவது படமான நேர்கொண்ட பார்வை படத்தில் ரொம்பவே பிஸியாக இருக்கிறார். இப்படம் வரும் ஆக்ஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

ajith
ajith

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித்தின் 60-வது படத்தையும் இயக்குநர் வினோத் இயக்க உள்ளார்.

என்ன பிரச்னை வந்தாலும் விஜய் தேவர்கொண்டாவிற்கு முன்பு நம்ப இதை பண்ணனும் – சிவகார்த்திகேயன் அதிரடி!

இப்படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைத்துவருகிறார், இதனால் தினமும் ஜிம்மில் உடல்பயிற்சி செய்துவருகிறார். அதிரடி ஆக்க்ஷன் படமாக உருவாகவுள்ள இதில் இளமையான தோற்றத்தில் வருவார் என கூறப்படுகிறது.

Suggestions For You

Loading...