தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்கள் மட்டும் எட்டிய உயரம்!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளிவரவுள்ளது, ரசிகர்கள் அனைவரும் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர், தற்போது படத்தின்  புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்த படம் கண்டிப்பாக சீனாவில் ரிலீஸ் ஆகும், அதற்கான வேலைகள் நடக்கிறது என உறுதிப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

பாலிவுட்யில் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த பிங்க் படத்தின் ரீமேக் தான் அஜித் யின் நேர்கொண்ட பார்வை இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார், போனி கபூரோர் தயாரிக்குறார், யுவன் இசை அமைக்குறார், அஜித் உடன் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து உள்ளார்.


Suggestions For You

Loading...