அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர் தான் – குஷியான ரசிகர்கள்!

தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்து விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்ற “பிங்க்” என்ற படத்தின் ரீமேக் படமான இப்படம் உருவாகிவருகிறது.

இப்படத்தை சதுரங்கவேட்டை, தீரன் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய வினோத் தான் நேர்கொண்ட பார்வை பட இயக்குனர்.

இந்நிலையில் தற்போது வினோத் தான் அஜித்தின் அடுத்தப்படத்தின் இயக்குனர் என்றும் கூறப்படுகின்றது.

அப்படத்தில் இசை ஜிப்ரான் என்றும் கிசுகிசுக்கப்படுகின்றது, விரைவில் இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Suggestions For You

Loading...

Leave a Comment