நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் அடுத்த 2 படங்கள் – மாஸ் அப்டேட்!

வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது டப்பிங் வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளது. போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இதை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதையும் போனி கபூர் தான் தயாரிக்கவுள்ளார்.

வினோத் படம் முடிந்து வெங்கட் பிரபுவுடன் புதிய கதை அல்லது மங்காத்தா இரண்டாம் பாகம் ஏதாவது ஒன்றில் நடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதையும் போனி கபூர் தான் தயாரிக்கவுள்ளார்.

Suggestions For You

Loading...