நேர்கொண்ட பார்வை ஸ்பாட்டை கைதட்டலால் அதிரவைத்த அஜித்!

nerkonda-paarvai

தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. போனி கபூர் தயாரிப்பில் இப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியிருக்கும் கதிர் படம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.

கோமதி பற்றி கேள்வி.. – மீடியாவை வெளுத்து வாங்கிய வரலட்சுமி !

அதில் பேசும்போது, ஒரு நாள் ஷுட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் கை தட்டி சந்தோஷப்படுகின்றனர். என்ன அது என்று உள்ளே பார்ப்பதற்குள் எல்லாம் முடிந்தது. அதாவது அஜித் நடித்த காட்சியை பார்த்து தான் எல்லோரும் அப்படி கை தட்டியுள்ளார்கள்.

அன்று மட்டும் இல்லை இதுபோல் அதிக காட்சிகளில் அஜித் அசத்தியுள்ளார் என்று அங்கிருந்தவர்கள் என்னிடம் கூறினார்கள் என்று பேட்டியளித்துள்ளார்.

Suggestions For You

Loading...