மோகன்லாலின் Lucifer படத்தில் தல அஜித் பெயர் – அதுவும் எந்த இடத்தில் தெரியுமா?

மோகன்லால் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் Lucifer. நடிகர் பிரித்விராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். கேரளாவில் இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம்   முன்பதிவிலேயே  நிறைய சாதனைகளை நிகழ்த்தியது.  இதனால் இப்படம் நல்ல விமர்சனங்களை பெறும் பட்சத்தில் புதிய வசூல் சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் Lucifer படத்தில் ஒரு காட்சியில் ஜான்விஜய் மோகன் லாலிடம் ‘எம் ஜி ஆரா, தலைவரா இல்லை தல-யா?’ என்று கேட்பாராம்.

இதன் மூலம் தமிழ் சினிமாவின் மக்கள் மனதில் நம்பர் 1 இடத்தில் இருந்த நடிகர்கள் வரிசையில் அஜித்தை சேர்த்துள்ளது ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம்

Suggestions For You

Loading...