செம குஷியில் அஜித் மகன் – வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் பிஸியாக நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் நடந்துவரும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பேசும் இப்படத்தின் அஜித் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கிவருகிறார்.

இப்படத்தின் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த நிலையில், தல அஜித் இப்படத்தில் ரொம்ப பிஸியாக இருக்கும் நிலையில், குட்டி தல ஆத்விக் மற்றும் ஷாலினி இருவரும் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றும், ஆத்விக் விளையாடிக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Aadvik Ajith
Aadvik Ajith
Aadvik Ajith
Aadvik Ajith

Suggestions For You

Loading...