அஜித்திற்கு பயந்த, பாகுபலி பிரபாஸ்-மாட்டிகிட்டார் சூர்யா!

பாகுபலி படத்தின் மூலம் தனக்கென்று ரசிகர்களை பிடித்து விட்டார் நடிகர் பிரபாஸ், அவரின் அடுத்த படமாக சாஹோ ஆகஸ்ட் 15யாம் தேதி வரஇருந்தது,

அதே நேரத்தில் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வையும் வரவுள்ளது, தமிழ் ரசிகர்கள் தல படத்திற்கு அதிக ஆர்வம் காட்டுவதால் படம் ஆகஸ்ட் 30துக்கு மாற்றப்பட்டது இந்நிலையில் சூர்யாவின் காப்பான் படமும் ஆகஸ்ட் 30 வரஇறுகிறது, அதுவும் சாஹோ படத்தை போல் தமிழ் மற்றும் தெலுகுவில் வரஇறுகிறது

எனவே தற்போது கடுமையான போட்டி நிலவியுள்ளது. எந்த தேதியில் படம் வந்தாலும், ஒரு நல்ல படைப்பை மக்கள் என்றும் கைவிடமாட்டார்கள்.

Suggestions For You

Loading...