டாக்ஸியின் சுற்றிய தல அஜித் – வைரலாகும் வீடியோ!

தல அஜித் எப்போது மீடியா மற்றும் பொதுஇடங்களுக்கு வருவதை தவிர்த்து வருகிறார். இப்படி இருந்தாலும் அவரை பற்றிய செய்து வராத நாளில்லை. தற்போது அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நிறைய வன்கொடுமைகள் நடந்துவரும் நிலையில் அஜித் அவர்கள் பெண்களை மையப்படுத்திய ஒரு படத்தில் நடிக்கிறார்.

அதிலும் பட கிளைமேக்ஸ் காட்சியில் அஜித்திற்கு ஒரு நீதிமன்ற காட்சி உள்ளதாம், அது பெரிதாக பேசப்படும் என்கின்றனர். இந்த நேரத்தில் வாடகை கார் ஒன்றில் அஜித் பயணம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, தற்போது இது சமூக வலைதளங்களில் வைரல்.

Suggestions For You

Loading...

Leave a Comment