கூகுளில் அதிகம் தேடப்பட்டது அஜித்தா? விஜய்யா? – ட்ரெண்டிங் லிஸ்ட் இதோ!

தமிழ் சினிமாவில் தற்போது அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்கள் என்றால் அஜித், விஜய் தான். இவர்கள் படம் வரும் நாளில் தான் தீபாவளி.

வேறு எந்த நடிகர்களும் கண்டிராத மிக பெரிய ஓப்பனிங் இவர்களுக்கு கிடைக்கும். அஜித், விஜய் படங்கள் எப்படி இருந்து முதல் மூன்று நாட்கள் ஹவுஸ் புல் காட்சிகளுடன் தான் ஓடும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இவர்கள் இருவரது பெயரில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் யார் என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதில் யார் புள்ளி விவரத்தின் படி அஜித்தை விட விஜய் தொடர்ந்து டாப்பில் இருந்து வருகிறது. இவர்கள் இருவருக்கும் குறைந்தது 50 புள்ளிகள் வித்தியாசம் இருந்து வருகிறது.


ஆனால் கடந்த 5 வருடங்களில் அஜித் 5 படங்களும் விஜய் 7 படங்களும் ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது .

Suggestions For You

Loading...