நிர்வாணமாக நடித்துள்ள அமலா பால் – ஆடை டீஸர் கொடுத்த ஷாக் !

நடிகை அமலா பால் நடித்துவரும் ஆடை படத்தை மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்குகிறார். ஹீரோயினை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது இதன் டீஸர் வெளியாகியுள்ளது. இதில் அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ளார் . மேலும் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு அதிகாரிகள் படத்துக்கு ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

Suggestions For You

Loading...