ஆடை அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த விஜயின் நடிகை ! யார் தெரியுமா ?

40 வயதை தாண்டிய அமிஷா பட்டேல் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். இன்னும் தமிழ் ரசிகர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், விஜய் நடித்த புதிய கீதை படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர் இவர்.

சமூக வலைத்தளங்களிலும் ஆக்டீவாக இருப்பார். இவருடைய போட்டோஷுட் புகைப்படங்கள் எல்லாம் செம்ம வைரல் ஆகி வருகின்றது.

அந்த வகையில் சமீபத்தில் உடையே அணியாமல் இவர் கொடுத்த போஸ் ஒன்று தான் செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ உங்கள் பார்வைக்கு……

Suggestions For You

Loading...