டாப் லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா – வைரலாகும் போட்டோஷூட்!

தரமணி, வடசென்னை போன்ற படங்களில் தைரியமான கதாபாத்திரங்களில் நடித்தவர் ஆண்ட்ரியா. நாயகியாக நடிக்க வாய்ப்பு அதிகம் கிடைக்கவில்லை என்றாலும் தரமான நடிகை என்றுபெயர் எடுத்தவர்.

இதற்கிடையே நிறைய கிசுகிசுக்களிலும் சிக்கியுள்ள இவர் வட சென்னை படத்தில் அரை நிர்வாணமாக நடித்து சர்ச்சைக்கு உள்ளனர்.

இந்நிலையில் ஆண்ட்ரியா சமீபத்தில் அரை நிர்வாணமாக போட்டோஷுட் எடுத்துள்ளார்.அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது.

இந்த புகைப்படம் செம்ம வைரல் ஆகியும் வருகின்றது, இதோ…

Suggestions For You

Loading...

Leave a Comment