ரஜினிகாந்த் – முருகதாஸ் படத்தின் இசையமைப்பாளர் உறுதியானது – அவரே கூறிவிட்டார்!

சர்கார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இப்படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளது சமீத்தில் தெரியவந்தது. தற்போது இப்படத்தின் இசையமைப்பார் அனிருத் என்பது உறுதியாகியுள்ளது.

அனிருத் சாமீபத்தில் ஒரு பேட்டியில் பேட்டயை தொடர்ந்து மீண்டும் ரஜினி சார் படத்தில் பணியாற்ற போகிறேன் என கூறியுள்ளார்.

இளம் இசையமைப்பாளர்களில் சந்தோஷ் நாரயணனை தொடர்ந்து அனிருத்தும் ரஜினியுடன் இரண்டாவது முறை தொடர்ந்து கைக்கோர்த்துள்ளார்.

Suggestions For You

Loading...