என்னோட வருங்கால கணவர் இவர்தான், அமலா பால் அதிரடி பேட்டி!

ஏ.எல்.விஜயை பிரிந்த அமலா பால் அவரின் படங்களில் மட்டும் முழு கவனத்தை செலுத்தினர். தற்போது பேட்டியொன்றில் அவர் கூறுகையில், எனக்கு காதலன் உள்ளார் அவரை தான் கல்யாணம் செய்ய போகிறேன் என கூறினார். மேலும் அவர் தான் தன்னை கடின காலத்தில் ஊக்குவித்தார் எனவும், அவர் அமலா பாலின் நடிப்பு அந்த அளவுக்கு இல்லை இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என அறிவுரை கூறுவார் என்றும் அமலா பால் கூறினார். ஆடை படத்தின் கதையை அவர்தான் முதலில் கேட்டு, அமலா பாலை மனதளவிலும், உடலளவிலும், வலிமையாக இருக்கவேண்டும் அப்போதுதான் ஆடை படம் வெற்றிபெறும் என கூறினார் என்றும் தன் காதலன் யார் என்ற விவரத்தை விரைவில் தெரிவிப்பேன் என்று அமலா பால் கூறினார் Suggestions For You பெற்றோர் ஆசிர்வாதத்துடன் இயக்குநர் ஏ.எல்.விஜய்,டாக… அனுஷ்க்காவுக்கு கல்யாணம்! யார்…

Read More

ராதிகா ஆப்தேவின் அரை நிர்வாண காட்சி வீடியோ லீக் ஆனது- வீடியோ உள்ளே!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை ராதிகா ஆப்தே இன்னும் தமிழ் ரசிகர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் கபாலி படத்தில் தலைவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் இவர். இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர். கதாபாத்திரத்திற்கு தேவை என்றால் எப்படியான காட்சிகளிலும் இவர் துணிந்து நடிக்க கூடியவர். இந்நிலையில் ராதிகா ஆப்தே சமீபத்தில் ஒரு ஆங்கிலப்படத்தில் நடித்திருந்தார், அதில் இவர் நடிகர் தேவ் பட்டேலுடன் படுக்கயறை காட்சியில் நடித்துள்ளார், தற்போது அந்த வீடியோ லீக் ஆகியுள்ளது, இதோ… Suggestions For You அமலா பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த விஜே ர… என்னோட வருங்கால கணவர் இவர்தான், அமலா பால் அதிரடி ப… பிரபாஸ்யின் சாஹோ படத்தில், ஒரு சண்டை காட்சிக்கு இத… கோவத்தில் சூர்யாவை திட்டிய கே.வி.ஆனந்த்! நடந்தது எ… பெற்றோர் ஆசிர்வாதத்துடன் இயக்குநர்…

Read More

பிரபாஸ்யின் சாஹோ படத்தில், ஒரு சண்டை காட்சிக்கு இத்தனை கோடியா!

பாகுபலி படத்தின் சிறப்பான நடிப்பின் மூலம் இந்தியா சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பிரபாஸ். இவர் இப்படத்தை தொடர்ந்து சாஹோ என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் சண்டை காட்சிகள் நிறைந்த படம் எனவும் படத்தின் சண்டை காட்சிகள் வெளிநாட்டில் படபிடிக்கப்படுகிறது என தெரியவந்துள்ளது. அப்படி படத்தில் ஒரு எட்டு நிமிட சண்டை காட்சிக்காக மட்டும் ரூ. 70 கோடி படக்குழு செலவிட்டுள்ளனராம். அபுதாபியில் இந்த சண்டை காட்சி எடுக்கப்பட்டதாம். Suggestions For You கோவத்தில் சூர்யாவை திட்டிய கே.வி.ஆனந்த்! நடந்தது எ… என்னோட வருங்கால கணவர் இவர்தான், அமலா பால் அதிரடி ப… ராதிகா ஆப்தேவின் அரை நிர்வாண காட்சி வீடியோ லீக் ஆன… பெற்றோர் ஆசிர்வாதத்துடன் இயக்குநர் ஏ.எல்.விஜய்,டாக… பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்ட… பரிதாப நிலையில் சந்தானம்,…

Read More

கோவத்தில் சூர்யாவை திட்டிய கே.வி.ஆனந்த்! நடந்தது என்ன?

நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த சூர்யாவின் என். ஜி. கே பட வெற்றிக்கு அடுத்து அவர் தற்போது இயக்குனர் கே.வி.ஆனந்தின் காப்பான் படத்தில்நடித்துள்ளார். படம் ஆகஸ்ட் மாத இறுதியில் திரைக்கு வருகிறது. இந்நிலையில் கே.வி.ஆனந்த் சூர்யா நடிப்பு பற்றி ஒரு பேட்டியில்பேசியுள்ளார் முதலில் நேருக்கு நேர் படத்தில் கேவி ஆனந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய போது சூர்யாவின் நடிப்பை பார்த்துவிட்டு மனதிற்குள்ளேயே திட்டுவாராம். அது சூர்யாவுக்கு முதல் படம். ஆனால் தற்போது அவரின் நடிப்பை பார்த்து வியந்துபோனேன், அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை என்று கே.வி.ஆனந்த் கூறினார். Suggestions For You பிரபாஸ்யின் சாஹோ படத்தில், ஒரு சண்டை காட்சிக்கு இத… காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி இது…

Read More

பெற்றோர் ஆசிர்வாதத்துடன் இயக்குநர் ஏ.எல்.விஜய்,டாக்டர் ஐஸ்வர்யாவை மணந்தார்

அமலா பாலை பிரிந்த ஏ.எல்.விஜய் அவரின் படங்களில் மட்டும் முழு கவனத்தை செலுத்தினர். அவருக்கு மறுமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் முடிவுசெய்தனர், அவர்களின் ஆசியுடன் இயக்குநர் ஏ.எல். விஜய் டாக்டர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இயக்குநர் ஏ.எல். விஜய் டாக்டர் ஐஸ்வர்யா என்பவரை விரைவில் திருமணம் செய்யப் போவதாக கடந்த மாதம் 29ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் விஜய், ஐஸ்வர்யா திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது, அதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். Suggestions For You என்னோட வருங்கால கணவர் இவர்தான், அமலா பால் அதிரடி ப… அனுஷ்க்காவுக்கு கல்யாணம்! யார் மாப்பிள்ளை தெரியுமா… அமலா பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த விஜே ர… ராதிகா ஆப்தேவின்…

Read More

பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்டிய விஜய்!

அட்லீ, தளபதி விஜய்யை வைத்து 3வது முறையாக படம் இயக்கி வருகிறார். இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டுக்கு ரசிகர்கள் செம்ம ஆவலுடன் இருந்து வருகின்றனர்,  இப்படத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் நம்மை கவர்ந்த பூவையார் நடித்துள்ளார். பூவையார் அளித்த பேட்டியொன்றில், தளபதி விஜய் எந்த பந்தாவும் இன்றி அருகில் அமர்ந்து பேசினார் மற்றும் நன்றாக நடிக்கிறாய் என்றும் கூறினாராம். மேலும் அவரிடம் ஜில்லா பட பாணியில் பேச கேட்டாராம், அவரும் உடனே அப்படியே பேசிக்காட்டினார், என்று பூவையார் கூறினார். Suggestions For You பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்… விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல இயக்குனர்!அதிர… ஆடை அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த…

Read More

பரிதாப நிலையில் சந்தானம், உடும்பு சரியில்லையோ! என்ன ஆச்சு தெரியுமா?

அண்மையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சந்தானத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் சந்தானத்தின் உடல் குறைவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அனைவரின் வாயும் இதை அசைபோட நடிகர் சந்தானமே இதற்கு பதிலளித்தார், நான் நலமாக உள்ளேன். நான் நடிக்கும் டகால்டி படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளேன். மற்றபடி எந்த பிரச்சனையும் இல்லை, என்று சந்தானம் தெரிவித்தார். Suggestions For You அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸ் டேட் மாற்ற… மீரா விடம் சிக்கிய சேரன் – எஸ்கேப் ஆன லொஸ்லி… நேர்கொண்ட பார்வை செகண்ட் சிங்கிள்… கணவனுக்காக அந்த எடதில் டாட்டூ குத்திய சமந்தா… என்னோட வருங்கால கணவர் இவர்தான், அமலா பால் அதிரடி ப… ராதிகா ஆப்தேவின் அரை நிர்வாண காட்சி வீடியோ லீக் ஆன……

Read More

ஆடை அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த விஜயின் நடிகை ! யார் தெரியுமா ?

40 வயதை தாண்டிய அமிஷா பட்டேல் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். இன்னும் தமிழ் ரசிகர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், விஜய் நடித்த புதிய கீதை படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர் இவர். சமூக வலைத்தளங்களிலும் ஆக்டீவாக இருப்பார். இவருடைய போட்டோஷுட் புகைப்படங்கள் எல்லாம் செம்ம வைரல் ஆகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் உடையே அணியாமல் இவர் கொடுத்த போஸ் ஒன்று தான் செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ உங்கள் பார்வைக்கு…… Suggestions For You பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்ட… பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்… விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல இயக்குனர்!அதிர… என்னோட வருங்கால கணவர் இவர்தான், அமலா பால் அதிரடி…

Read More

லைவ் சாட்டில் போதையில் இருந்த யாஷிகாவிற்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்த ஆண் நண்பர்- வீடியோ உள்ளே !

பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் யாஷிகா. அந்நிகழ்ச்சியில் அவர் கவர்ச்சியாக ஆடை அணிந்ததும், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது மஹத்தை காதலிப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் இவருக்கு பட வாய்ப்பு அதிகரித்தது, சமூக வலைத்தளங்களிலும் ஆக்டீவாக இருப்பார். இவரும் ஐஸ்வர்யாவும் நெருங்கிய தோழிகளாக உள்ளனர், தங்களது ஒரு வருட நட்புக்காக, பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர். அதை வீடியோவாகவும் யாஷிகா பகிர்ந்தார், அப்போது திடீரென யாஷிகாவிற்கு ஆண் நண்பர் ஒருவர் லைவ் வீடியோவில் லிப் டு லிப் முத்தம் கொடுத்தார். Suggestions For You என்னோட வருங்கால கணவர் இவர்தான், அமலா பால் அதிரடி ப… ராதிகா ஆப்தேவின் அரை நிர்வாண காட்சி வீடியோ லீக் ஆன… பிரபாஸ்யின் சாஹோ படத்தில்,…

Read More

பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸிவ் அப்டேட் !

அட்லீ, தளபதி விஜய்யை வைத்து 3வது முறையாக படம் இயக்கி வருகிறார். படத்தின் பெயர் பிகில், ஃபஸ்ட் லுக் எல்லாம் வந்துவிட்டது, மிக எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. அப்படியிருக்க இப்படத்தில் முதன் முறையாக ரகுமான் இசையில் விஜய் ஒரு பாடலை பாடவுள்ளார், அப்பாடலின் பெயர் வெறித்தனம் எனவும் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வருகின்ற செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் வரும் என கிசுகிசுக்கப்படுகின்றது. Suggestions For You தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்… பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்ட… விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல இயக்குனர்!அதிர… ஆடை அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த விஜயின் ந… தளபதி 63 ஆடியோ உரிமை மட்டும்…

Read More